வலைவாசல்:ஊடகப் போட்டி/அ.கே.கே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
 
===அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்===
====கோப்புக்கள்====
 
* '''பதிவேற்றக் கூடிய கோப்பு முறைகள் எவை?'''
வரி 32 ⟶ 33:
* '''கோப்பினைப் பதிவேற்றிவிட்டேன். ஆனால் அது சரியாகப் பதிவேறியதா என்று ஐயமாக உள்ளது. என்ன செய்வது?'''
:: கோப்பை சரியாகப் பதிவேற்றியுள்ளீர்களா என்று ஐயமிருப்பின், உங்கள் பயனர் கணக்கின் பெயர் அல்லது பதிவேற்றிய கோப்பின் பெயரை tamil.wikipedia [at] gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்து விடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் அதனை ஆராய்ந்து உங்களுக்கு உதவுவர்.
 
====சொந்த ஆக்கம்/பதிப்புரிமை====
 
* '''சொந்த ஆக்கம் என்றால் என்ன?'''
வரி 38 ⟶ 41:
* '''பதிப்புரிமை அற்ற பழைய படங்களின் பிரதிகளை போட்டிக்குப் பதிவேற்றலாமா?'''
::கூடாது. போட்டி முழுக்க சொந்த ஆக்கங்களுக்கு மட்டுமே.
 
====பரிசுகள்====
 
* '''ஒருவர் ஆகக் கூடியது எத்தனை பரிசுகளைப் பெறலாம்?'''
வரி 43 ⟶ 48:
 
* '''ஒருவர் எவ்வளவு படங்களைப் பதிவேற்றலாம்? அவை எவ்வாறு மதிப்பீடு செய்யப்படும்?'''
:: ஒருவர் எவ்வளவு படங்களை வேண்டுமென்றாலும் பதிவேற்றலாம்; உச்ச வரம்பு கிடையாது. ஒருவரது ஒரே போலுள்ள அல்லது ஒரே தொடரில் அமையும் கோப்புகள் (எ.கா, ஒருவர் 100 தமிழ் உச்சரிப்பு ஒலிப்பு கோப்புகளைப் பதிவேற்றினால் அவற்றுக்குப் பொதுவான ஒரே மதிப்பீடு, அல்லது ஒரே இடத்தை ஒருவர் பலமுறை படமெடுத்திருந்தால் அவை ஒரே முறை மதிப்பிடப்படும்) பொதுவில் மதிப்பீடு செய்யப்படும். மற்றவை அனைத்தும் தனித்தனியாக ஐந்து நடுவர்களால் மதிப்பீடு செய்யப்படும்.
 
====நடுவர்கள்====
 
*'''நடுவர்கள் யார்?'''
"https://ta.wikipedia.org/wiki/வலைவாசல்:ஊடகப்_போட்டி/அ.கே.கே" இலிருந்து மீள்விக்கப்பட்டது