வலைவாசல்:ஊடகப் போட்டி/அ.கே.கே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 8:
 
* '''பதிவேற்றக் கூடிய கோப்பு முறைகள் எவை?'''
:: காமன்சில் [[:Commons:Commons:File types|பயன்படுத்தப்படும் கோப்பு முறைகள்]]
 
*'''mp3, mpeg, avi போன்ற கோப்பு முறைகளைப் பதிவேற்ற முடியாதா?'''
 
:: முடியாது. இவை திறமூல கோப்பு முறைகளல்ல. காமன்ஸ் திறமூல கோப்பு முறைகளையே ஏற்கிறது. ஆனால் இவற்றை தேவையான கோப்பு முறைகளுக்கு எளிதாக மாற்ற முடியும்.
 
 
:: '''ஒலிக்கோப்புகளுக்கு''' - .ogg (Ogg vorbis) மற்றும் .midi கோப்பு முறைகள் தேவை. நேரடியாக இவற்றை உருவாக்க இலவச மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன. .mp3 போன்ற கோப்புகளை .ogg கோப்புகளாக மாற்ற [http://audacity.sourceforge.net/ Audacity] என்ற இலவச மென்பொருளைப் பயன்படுத்தலாம். ஒலிக்கோப்புகள் பற்றி மேலும் உதவிக்கு [[:commons:Commons:Tutorial for Audio file editors|இப்பக்கத்தைக்]] காணவும்
 
:: '''நிகழ்பட / காணொளி கோப்புகளுக்கு''' - .ogv (Ogg theora) கோப்பு முறைகள் தேவை. .avi, mpeg போன்ற கோப்புகளை .ogv கோப்புகளாக மாற்ற பல இலவச மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்துவது பற்றிய உதவிக் குறிப்புகளுக்கு [[:commons:Help:Converting video|இப்பக்கத்தைக்]] காணவும்
 
::{| class="wikitable"
வரிசை 39:
 
* '''பதிப்புரிமை அற்ற பழைய படங்களின் பிரதிகளை போட்டிக்குப் பதிவேற்றலாமா?'''
:: கூடாது. போட்டி முழுக்க சொந்த ஆக்கங்களுக்கு மட்டுமே.
 
==பரிசுகள்==
 
* '''ஒருவர் ஆகக் கூடியது எத்தனை பரிசுகளைப் பெறலாம்?'''
:: ஒருவர் ஒன்று/இரண்டு/மூன்று/ஆறுதல் ஆகியவற்றில் ஒன்றை மட்டுமே பெறலாம். இவற்றில் ஒன்றைப் பெற்ற ஒருவர் தொடர் பங்களிப்புகள்/ பிற சிறப்புப்பிரிவுகளிலும் பரிசு பெறலாம். ஆனால் ஒரு ஆக்கத்துக்கு ஒரு பரிசு மட்டுமே. பொதுப்பிரிவுகளில் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கம், சிறப்புப் பிரிவிலும் பரிசுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
 
* '''ஒருவர் எவ்வளவு படங்களைப் பதிவேற்றலாம்? அவை எவ்வாறு மதிப்பீடு செய்யப்படும்?'''
வரிசை 53:
 
*'''நடுவர்கள் போட்டியில் பங்கு பெறலாமா? அது ஆதாய முரண் ஆகாதா?'''
:: நடுவர்கள் போட்டியில் பங்கு பெறலாம். ஆனால் அவர்களது கோப்புகளும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் கோப்புகளும் பரிசுகளுக்குத் தகுதியற்றவை. எனவே நடுவர்கள் ஒப்புச்சப்பாணிகளாக மட்டுமே பங்கேற்கலாம்.
 
==தொடர்புகொள்ள==
*'''ஏதாவது சந்தேகங்கள் ஏற்படின் யாரிடம் கேட்பது?'''
:: <font color="green">tamil.wikipedia [at] gmail.com</font> என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதினால் உதவி கிடைக்கும்.
 
[[பகுப்பு:விக்கிப்பீடியா நிகழ்வுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வலைவாசல்:ஊடகப்_போட்டி/அ.கே.கே" இலிருந்து மீள்விக்கப்பட்டது