"லைனஸ் (திருத்தந்தை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

41 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
திருத்தம்
சி (r2.6.4) (தானியங்கிமாற்றல்: sr:Папа Линo)
சி (திருத்தம்)
{{வார்ப்புரு:தகவற்சட்டம் கிறித்தவத் தலைவர் | type = Pope
|name=Saint Linus<br/>புனித லினஸ்லீனஸ் (லீனுஸ்)<br/>Saint Linus
|image=[[Image:Linus2.jpg|200px]]
|title=இரண்டாம் திருத்தந்தை
|birth_name=லினஸ்லீனஸ்
|term_start=கிபி சுமார் 67
|term_end=கிபி சுமார் 76
}}
 
'''லினஸ்லீனஸ்''' (''Linus'') அல்லது '''லீனுஸ்''' அல்லது '''லைனஸ்''' என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் இரண்டாம் திருத்தந்தையாகக் கருதப்படுகிறார். இயேசுவால் திருச்சபையின் தலைவராக ஏற்படுத்தப்பட்ட [[புனித பேதுரு (திருத்தந்தை)|புனித பேதுருவே]] தம் வழித்தோன்றலாக லினஸைலீனஸை நியமித்தார் என்பது மரபு<ref>[http://en.wikipedia.org/w/index.php?title=Pope_Linus&action=edit புனித லைனஸ்லீனஸ்]</ref>. இவர் கி.பி. சுமார் 67இலிருந்து 76 வரை திருச்சபையின் தலைவராகவும் [[உரோமை]] ஆயராகவும் இருந்தார்.
 
[[முதலாம் கிளமெண்ட் (திருத்தந்தை)|முதலாம் கிளமெண்ட்]] என்னும் திருத்தந்தை விட்டுச்சென்ற குறிப்பின்படி, லைனஸ்லீனஸ் என்பவரே பேதுருவின் பின் திருத்தந்தை ஆனார்.
 
இவர் திருச்சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்றதாகக் குறிப்பிடுகின்ற மிகப் பழமையான சான்று புனித [[இரனேயுஸ்]] என்பவர் ஆவார். அவர் கி.பி. 180 அளவில் பின்வருமாறு எழுதினார்:
{{cquote|இறைப்பேறு பெற்ற திருத்தூதர்கள் (பேதுருவும் பவுலும்) திருச்சபையை நிலைநாட்டி, கட்டியெழுப்பியபின், ஆயர் பணி என்னும் பொறுப்பினை லைனஸிடம்லீனஸிடம் ஒப்படைத்தனர்.}}
 
3-4 நூற்றாண்டுகளில் வாழ்ந்த புனித ஜெரோம் என்பவரும்,
{{cquote|உரோமைத் திருச்சபைக்குப் பொறுப்பைப் புனித பேதுருவுக்குப்பின் லினஸ்லீனஸ் ஏற்றார்}}
 
என்று குறிப்பிடுகிறார்.
 
லைனஸ்லீனஸ் மறைச்சாட்சியாக உயிர்துறந்தார் என்று சில ஏடுகள் கூறுகின்றன.
 
{{திருத்தந்தையர்}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/916900" இருந்து மீள்விக்கப்பட்டது