"அலக்நந்தா ஆறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''அலக்நந்தா ஆறு''' அல்லது '''அலக்கநந்தா ஆறு''' [[இமயமலை|இமயமலைத் தொடரில்]] உற்பத்தியாகி இந்தியாவின் [[உத்தராகண்ட்]] மாநிலத்தின் வழியாகப் பாயும் ஓர் ஆறு. இந்த ஆறும் [[பாகீரதி ஆறும்ஆறு]]ம் தேவப்பிரயாகை என்னும் இடத்தில் சேர்ந்து தான் [[கங்கை ஆறு|கங்கை ஆறாக]] மாறுகிறது.
 
[[பத்ரிநாத் கோவில்]] இவ் ஆற்றின் கரையிலேயே அமைந்துள்ளது. மந்தாகினி, நந்தாகினி, பிந்தார் ஆகியன இதன் துணையாறுகள்.
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/917078" இருந்து மீள்விக்கப்பட்டது