"நிலநிரைக்கோடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,087 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
*விரிவாக்கம்*
(*துவக்கம்*)
சி (*விரிவாக்கம்*)
'''நிலநிரைக்கோடு''' (''Longitude'') என்பது [[புவி]]யின் மேற்பரப்பில் உள்ள ஒரு புள்ளியின் அமைவிடத்தை கிழக்கு-மேற்காக குறிப்பதற்காக புவி மேற்பரப்பில் வரையப்படுகின்ற கற்பனைக் கோடுகளுள் ஒன்றைக் குறிக்கும். நுட்ப அடிப்படையில், இக் கோடுகள் கோண அளவீடாகப் [[பாகை]]களில் குறிப்பிடப்படுகின்றன. இந்த அளவீடு பொதுவாக [[கிரேக்க மொழி|கிரேக்க எழுத்துரு]] ''லாம்டா'' (λ) மூலம் குறிப்பிடப்படுகிறது.
 
ஒரே நிலநிரைக்கோடு அலகுள்ள புள்ளிகள் அனைத்தும் [[வட துருவம்| வட முனையத்திலிருந்து]] [[தென் துருவம்|தென் முனையம்]] வரை செல்லும் ஒரே நேர்கோடில் அமைந்துள்ளன. வழமைப்படி, இவற்றில் [[முதன்மை நிரைக்கோடு]] எனப்படும் [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] ''கிரீன்விச்சில்'' உள்ள ''அரச வான் ஆய்வகம்'' வழியே செல்லும் நிரைக்கோடு 0°ஐக் குறிக்கிறது. பிற இடங்களின் நிரைக்கோட்டு அலகு இந்த முதன்மை நிரைக்கோட்டிலிருந்து கிழக்கே அல்லது மேற்கே எத்தனை பாகைகள் தள்ளி உள்ளன என்பதைக் கொண்டு குறிப்பிடப்படுகின்றன. குறிப்பாக, முதன்மை நிரைக்கோடு அமைந்திருக்கும் தளத்திற்கும் வட,தென் முனையங்களோடு குறிப்பிட்ட இடம் அமைந்துள்ள தளத்திற்கும் இடையேயுள்ள கோணமாகும். iகிழக்கு அல்லது மேற்கு என திசைக் குறிப்பிடப்படாத நிலையில் நேர்மறை அலகுகள் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த இடம் முதன்மை நிரைக்கோட்டிற்கு கிழக்கே அமைந்துள்ளதாகவும் எதிர்மறை அலகுகள் மேற்கே அமைந்துள்ளதாகவும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இது ஓர் வலது கை குறிகாட்டு அமைப்பாக, முதன்மை நிரைக்கோட்டில் புவியின் மையத்திலிருந்து வலது கை கட்டைவிரல் வட முனையம் (''z'' அச்சு) நோக்கியும் புவியின் மையத்திலிருந்து வலது கை சுட்டுவிரல் (ஆள்காட்டி விரல்) புவிமையக்கோடு|புவிமையக்கோட்டுடன் இணையாகவும் (''x'' அச்சு) உள்ளது.
 
ஓர் நிரைக்கோட்டில் ஓரிடத்தின் வடக்கு-தெற்கு அமைவிடம் அந்த இடத்தின் [[நிலநடுக்கோடு|நிலநடுக்கோட்டின்]] மூலம் குறிப்பிடப்படுகிறது.
 
== வெளியிணைப்புகள் ==
{{sisterlinks}}
* [http://jan.ucc.nau.edu/~cvm/latlon_find_location.html Resources for determining your latitude and longitude]
* [http://www.hnsky.org/iau-iag.htm IAU/IAG Working Group On Cartographic Coordinates and Rotational Elements of the Planets and Satellites]
*[http://entertainment.timesonline.co.uk/tol/arts_and_entertainment/the_tls/article5136819.ece "Longitude forged"]: an essay exposing a hoax solution to the problem of calculating longitude, undetected in Dava Sobel's Longitude, from [http://www.the-tls.co.uk TLS], November 12, 2008.
 
 
 
[[பகுப்பு:புவியியல்]]
 
 
[[ar:خط طول]]
[[ast:Llonxitú]]
[[bn:দ্রাঘিমাংশ]]
[[zh-min-nan:Keng-tō͘]]
[[be:Геаграфічная даўгата]]
[[be-x-old:Даўгата]]
[[bs:Geografska dužina]]
[[br:Hedred]]
[[bg:Географска дължина]]
[[ca:Longitud (geografia)]]
[[ceb:Longhitud]]
[[cs:Zeměpisná délka]]
[[sn:Muyeranhambo]]
[[cy:Hydred]]
[[da:Længdekreds]]
[[de:Geographische Länge]]
[[et:Pikkuskraad]]
[[el:Γεωγραφικό μήκος]]
[[es:Longitud (cartografía)]]
[[eo:Longitudo]]
[[fa:طول جغرافیایی]]
[[fr:Longitude]]
[[fy:Lingtegraad]]
[[gl:Lonxitude]]
[[ko:경도]]
[[hi:रेखांश]]
[[hr:Zemljopisna dužina]]
[[io:Longitudo]]
[[ig:Longitude]]
[[id:Garis bujur]]
[[os:Дæргъад]]
[[is:Lengdargráða]]
[[it:Longitudine]]
[[he:קו אורך]]
[[jv:Garis bujur]]
[[kk:Бойлық]]
[[sw:Longitudo]]
[[ht:Lonjitid]]
[[ku:Hêlîlar]]
[[la:Longitudo geographica]]
[[lv:Ģeogrāfiskais garums]]
[[lb:Geographesch Längt]]
[[lt:Ilguma]]
[[ln:Monkɔlɔ́tɔ molaí]]
[[lmo:Longitüda]]
[[mk:Лонгитуда]]
[[ml:രേഖാംശം]]
[[mr:रेखांश]]
[[nl:Lengtegraad]]
[[nds-nl:Lengtegraod]]
[[ne:देशान्तर]]
[[ja:経度]]
[[nn:Lengdegrad]]
[[mhr:Кутык]]
[[pl:Długość geograficzna]]
[[pt:Longitude]]
[[ro:Longitudine]]
[[ru:Долгота]]
[[sq:Gjatësia gjeografike]]
[[scn:Loncitùdini]]
[[sk:Zemepisná dĺžka]]
[[sl:Zemljepisna dolžina]]
[[sr:Географска дужина]]
[[fi:Pituuspiiri]]
[[sv:Longitud]]
[[tl:Longhitud]]
[[te:అక్షాంశం]]
[[th:ลองจิจูด]]
[[uk:Довгота]]
[[ur:طول البلد]]
[[vi:Kinh độ]]
[[vls:Lengtegroad]]
[[wo:Tus-wu-taxaw]]
[[zh:经度]]
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/917089" இருந்து மீள்விக்கப்பட்டது