ஆமூர் மல்லன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:சங்ககால அரசர்கள் சேர்க்கப்பட்டது using HotCat
No edit summary
வரிசை 1:
'''ஆமூர் மல்லன்''' சங்ககாலக் குறுநில மன்னர்களில் ஒருவன்.
 
[[ஆமூர்]] என்னும் பெயர் கொண்ட ஊர்கள் 3 இடங்களில் சங்ககாலத்தில் இருந்ததைச் சங்கநூல்கள் காட்டுகின்றன. அவற்றுள் திருச்சி மாவட்டத்தில் காவிரிக்கு வடகரையில் உள்ள [[முக்காவல் நாடு|முக்காவல்நாட்டு]] ஆமூரை ஆண்டவன் இந்த ஆமூர்மல்லன்.
"https://ta.wikipedia.org/wiki/ஆமூர்_மல்லன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது