ச. சாமிவேலு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 29:
}}
'''சாமிவேலு சங்கிலிமுத்து''' (''S. Samy Vellu'') (பிறப்பு: [[மார்ச் 8]], [[1936]]) [[மலேசிய இந்திய காங்கிரஸ்|மலேசிய இந்திய காங்கிரஸின்]] முன்னாள் தலைவர். இவர் 1979ஆம் ஆண்டில் இருந்து 2010ஆம் ஆண்டு வரை அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சேவை ஆற்றியுள்ளார். டத்தோ ஸ்ரீ சாமிவேலு மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் மூத்த அமைச்சராக இருந்தவர்.
[[File:Samyvellu MIC2.gif|thumb|left|140px|மலேசிய அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு]]
 
தகவல் தொழில்நுட்பம், பொதுப் பணி போன்ற துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்தவர். நீண்ட காலம் மலேசிய அமைச்சரவையில் இருந்தவர் எனும் சாதனையும் இவருக்கு உண்டு. இவருடைய அரசியல் வாழ்க்கையில் சாதனைகளும் சோதனைகளும் உள்ளன.
 
சாமிவேலு [[1963]]ல் இருந்து [[மலேசிய வானொலி]], [[மலேசியத் தொலைக்காட்சி|மலேசியத் தொலைக்காட்சியில்]] பல ஆண்டுகள் தமிழ்ச் செய்தி அறிவிப்பாளராகவும், மலேசியத் தகவல் இலாகாவில் நாடகக் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார். [[1974]] ஆம் ஆண்டில் [[சுங்கை சிப்புட்]] தொகுதியின் இடைக்காலத் தேர்தலில் போட்டியிட்டு மலேசிய நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப் பட்டார்.
[[File:Samyvellu MIC2.gif|thumb|left|140px|மலேசிய அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு]]
 
2008 ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில், தன்னுடைய சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் [[ஜெயக்குமார் தேவராஜ்|ஜெயக்குமார் தேவராஜிடம்]] தோல்வி அடைந்தார். அந்தப் பொதுத் தேர்தல் மலேசிய சரித்திரத்தையே மாற்றி அமைத்தது. <ref>[http://en.wikipedia.org/wiki/Malaysian_general_election,_2008 Malaysian general election 2008]</ref>
"https://ta.wikipedia.org/wiki/ச._சாமிவேலு" இலிருந்து மீள்விக்கப்பட்டது