ச. சாமிவேலு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 38:
==வாழ்க்கைக் குறிப்பு==
[[File:Samyveloo with mother Angamma 1950.jpg‎|thumb|left|225px|தாயார் அங்கம்மாவுடன் சாமிவேலு - 1940]]
[[File:Pure Life Society King 1960s.jpg‎|thumb|left|225px|பூச்சோங் சுத்த சமாஜ கலைவிழாவில் டத்தோ ஸ்ரீ சாமிவேலு - 1960]]
[[File:Sri Jaya Bus KL.jpg|thumb|left|225px|சாமிவேலு வேலை செய்த ஸ்ரீ ஜெயா நிறுவனத்தின் பேருந்து.]]
[[File:Samyveloo Badawi.jpg‎|thumb|left|225px|முன்னாள் பிரதமர் அப்துல்லா படாவியுடன் டத்தோ ஸ்ரீ சாமிவேலு]]
[[File:Samy and Manmohan Singh.jpg|thumb|left|225px|இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் டத்தோ ஸ்ரீ சாமிவேலு]]
[[File:Chitrakala and Samyveloo at Good Times.jpg|thumb|left|225px|டத்தோ ஸ்ரீ சாமிவேலுவும் சித்திரகலாவும் நல்ல சுமுகமான உறவுகள் வைத்திருந்த போது...]]
[[File:Satguruji and Indrani.jpg|thumb|left|225px|டத்தின் ஸ்ரீ இந்திராணியும் சத்குருஜி சுவாமிகளும்]]
[[File:Velpari Sheila Nair.jpg|thumb|left|225px|டத்தோ ஸ்ரீ சாமிவேலுவின் மகன் வேல்பாரியும் மருமகள் ஷீலா நாயரும்]]
 
===இளம் வயதில் நாட்டுப்பற்று===
வரிசை 60:
===சுருட்டு சுற்றும் வேலை===
 
பத்து ஆராங்கிற்கு அருகில் [[ரவாங்]] நகரம் உள்ளது. அந்த நகரத்தில் இயங்கி வந்த கிளைவ் ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார். நான்காம் வகுப்பு வரை தான் பயின்றார். அதன் பின்னர் குடும்பத்தின் வறுமையின்வறுமை காரணமாகஅவருடைய அவரால்வாழ்க்கையைத் படிப்பைத்திசைத் தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டதுதிருப்பியது.
 
அவரால் படிப்பைத் தொடர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. குடும்பத்தின் ஏழ்மை நிலை அவரை மேலும் மோசமாகியதுமோசமாக்கியது. வேறு வழி இல்லாமல், அந்தச் சின்ன வயதில்வயதிலேயே குடும்பத்திற்கு உதவியாக வேலை செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. மோகினி சுருட்டு நிறுவனத்தில் சுருட்டு சுற்றும் வேலையில் சேர்ந்தார்.
 
===அலுவலகப் பையன் வேலை===
 
மோகினி சுருட்டு நிறுவனத்தில் சுருட்டு சுற்றும் வேலையில் சேர்ந்தார். புகையிலையின் வாடை அவருக்கு ஒத்து வரவில்லை. வேலையை விட்டு விக வேண்டிய நிலைமை.
 
பிறகு, பத்து ஆராங்கில் உள்ள ‘மலாயன் கொலிரியர்ஸ்’ எனும் நிறுவனத்தில் அலுவலகப் பையனாக வேலைக்குச் சேர்ந்தார். குடும்பச் சுமையைக் குறைப்பதற்காக படிக்கும் வயதில் அலுவலகத்தில் எடுபிடி வேலைகளையும் செய்து உள்ளார். இரவு வகுப்புகளில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ச._சாமிவேலு" இலிருந்து மீள்விக்கப்பட்டது