ச. சாமிவேலு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 134:
2008 ஆம் ஆண்டில், ம.இ.கா.வின் மாஜு கல்வி வளர்ச்சிக் கழகத்தின் (''Maju Institute of Education Development (MIED)'') நிர்வாக இயக்குநர் [[சித்திரகலா|சித்திரகலாவின்]] மீது ஊழல் குற்றச்சாட்டு தொடரப் பட்டது. அந்தக் குற்றச் சாட்டை மறுத்த சித்திரகலா, ம.இ.கா தலைவர்களின் மீதே திருப்பி குற்றம் சாட்டினார். இப்போது அந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் கண்டுள்ளது.
 
===அரசியல் சர்ச்சைசர்ச்சைகள்===
 
2000 ஆம் ஆண்டுகளில் மலேசிய இந்தியர்களின் ஒரே பிரதிநிதியாக டத்தோ ஸ்ரீ சாமிவேலு தம்மைதம்மைப் பிரகடனப் படுத்திக் கொண்டார்கொண்டது ஒரு தவறான வியூகம் என்று மலேசிய அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இவர் மீது ஒரு சில ஊழல் குற்றச்சாட்டுகளில்குற்றச்சாட்டுகள் இவர்தொடர்பு தொடர்புபடுத்தப்பட்டார்படுத்தப்பட்டன.<ref>[http://www.themalaysianinsider.com/index.php/malaysia/19376-samy-vellu-in-the-case-of-the-missing-files-and-government-funds More to come on missing millions ] New Straits Times, 23 February 2009.</ref> அரசாங்கம் மலேசிய இந்தியர்களுக்கு வழங்கிய மான்யத் தொகைகள் மக்களுக்கு முறையாகப் போய்ச் சேரவில்லை எனும் குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப் பட்டன. <ref>[http://www.indianmalaysian.com/sami_bankaccount.htm http://www.indianmalaysian.com/sami_bankaccount.htm]</ref>
 
மலேசியாவின் பல சர்ச்சைக்குரிய இந்திய பிரச்னைகளில் இவர் தலையிட்டு தீர்வு கானகாண முயற்சி செய்தார். ஆனால், சரியான தீர்வுகளைக் காண முடியவில்லை. அவரின் கீழ் பணிபுரிந்தவர்கள் அவரையே மோசம் செய்து விட்டனர் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து சொல்கின்றனர். [[நவம்பர் 25]], [[2007]]ல் வெடித்த மலேசிய இந்திய மக்கள் போராட்டமும் அதனைச்அதனை டத்தோ ஸ்ரீ சாமிவேலு தீர்வு காணகாணக் கையாண்ட முறைகளும் இந்திய மலேசியர்களை அவருக்கு எதிராகத் திருப்பி விட்டன. <ref>[http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=757&Itemid=56 மலேசிய தமிழ்ச் சமூகத்தின் எதிர்ப்பு அலைகள் விஸ்வரூபம் எடுத்தன]</ref>. அதனால், சாமிவேலுவின் அரசியல் எதிர்காலமும் பாதிப்பு நிலையை அடைந்தது.
 
===மலேசிய இந்தியர்களின் எதிர்ப்பு அலை===
"https://ta.wikipedia.org/wiki/ச._சாமிவேலு" இலிருந்து மீள்விக்கப்பட்டது