முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது, 7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
இவரின் இயற்பெயர் '''பேயிட்ரோ கெயின்பனோவா''', [[பேதுரு (திருத்தூதர்)|புனித பேதுரு]]வோடு தன்னை குழப்பிக்கொள்ளாமல் இருக்க யோவான் என்னும் பெயரை ஏற்றார்.
 
இவரின் தேர்வுக்கு பின் இரண்டாம் ஓட்டோ இறந்தார். ஓட்டோவின் மகன் ([[:en:Otto III|Otto III]]) மூன்று வயதே நிறைவுற்றிருந்ததால், காண்ஸ்டான்டினோபிலிலுருந்துகாண்ஸ்டான்டினோபிலில் இருந்து திரும்பி வந்த எதிர்-திருத்தந்தை ஏழாம் போனிஃபாஸால் ([[:en:Antipope Boniface VII|Antipope Boniface VII]]), இவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையின் பட்டினியாலோ அல்லது நஞ்சு கொடுத்தோ கொல்லப்பட்டிருக்கலாம்.
 
==மேற்கோள்கள்==
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/917538" இருந்து மீள்விக்கப்பட்டது