ஏழாம் ஸ்தேவான் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: pt:Papa Estêvão VII
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
உதி
வரிசை 16:
'''திருத்தந்தை ஏழாம் ஸ்தேவான்''' (?– 15 மார்ச் 931), பிறப்பால் ஒரு உரோமர் ஆவார்.<ref>[http://www.archelaos.com/popes/details.aspx?id=140 Stephen VII]</ref> இவர் கப்ரியேலி ([[:en:Gabrielli|Gabrielli]]) குடும்பத்தினராக இருந்திருக்கக் கூடும். துஸ்குலானி குடும்ப மோரிசாவினால் இவர் திருப்பீடத்திற்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கக் கூடும். [[திருத்தந்தை]]யாவதற்கு முன் இவர் புனித அனஸ்தாசியாவின் கர்தினால் குருவாக இருந்தார்.
 
தமது ஆட்சியில் இவர், இத்தாலி மற்றும் பிரான்சு நாடுகளில் இருந்த பல மடங்களின் உறிமைகளைஉரிமைகளை நிலைநாட்டினார்.
 
இவரது தேர்வின் செல்லத் தகுநிலை சர்ச்சைக்குரியது. ஏனெனில் இவரது முன்னோரான [[ஆறாம் லியோ (திருத்தந்தை)|திருத்தந்தை ஆறாம் லியோவைப்]] போலவே [[பத்தாம் யோவான் (திருத்தந்தை)|திருத்தந்தை பத்தாம் யோவான்]] உயிரோடு இருக்கும் போதே இவர் தெரிவு செய்யப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/ஏழாம்_ஸ்தேவான்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது