சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"போர்வைக்கோப்பெருநற்கிள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 3:
இவன் முக்காவல்நாட்டு ஆமூர் மல்லனோடு புரிந்த போரின் சிறப்பை நக்கண்ணையார் என்னும் சங்ககாலப் பெண்புலவர் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவரது பாடல்கள் இவள் இந்தக் கிள்ளியைக் காதலித்ததைப் புலப்படுத்துகின்றன.
 
சாத்தந்தையார் என்னும் புவரும் இந்தக் கிள்ளியின் போர்த்திறம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இவரது பாடல் ஒன்றில் இந்தக் கிள்ளி போரிடுவதை ‘நல்கினும், நல்கான் ஆயினும் பொரல் அருந் தித்தன் காண்கதில் அம்ம’ எனக் குறிப்பிடுகிறார். <ref>புறநானூறு 80</ref>
 
தித்தன் உறையூரில் இருந்துகொண்டு சோழநாட்டை ஆண்ட வேளிர்குடி வேந்தன். போர்வைக்கோப்பெருநற்கிள்ளி சோழர்குடியைச் சேர்ந்தவன். சோழநாட்டைச் சோழர்குடி ஆளத் தித்தன் வழிவிடவேண்டும் என்பது புலவர் விருப்பம்.
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சோழன்_போர்வைக்கோப்பெருநற்கிள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது