பேதுரு (திருத்தூதர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
வரிசை 27:
 
'''புனித பேதுரு''' அல்லது '''புனித இராயப்பர்''' (ஆங்கிலம்:''Saint Peter)'' என்பவர் [[இயேசு கிறித்து]] ஏற்படுத்திய பன்னிரு [[திருத்தூதர் (கிறித்தவம்)|திருத்தூதர்களுள்]] (அப்போஸ்தலர்) தலைமையானவர். இவரது இயற்பெயர் சீமோன் (Simon) ஆகும். இவரைத் தம் சீடராக அழைத்த [[இயேசு]] "பேதுரு" என்னும் சிறப்புப் பெயரை அவருக்கு அளித்தார்<ref>[http://en.wikipedia.org/wiki/Peter_the_Apostle புனித பேதுரு]</ref>. இப்பெயரின் தமிழ் வடிவம் இராயப்பர் என்பதாகும். "ராய்" என்னும் தெலுங்குச் சொல்லுக்குப் "பாறை" (கல்) என்பது பொருள்.
 
*பேதுரு ({{lang-grc|Petros [πετρος]}}; {{lang-la|Petrus}}) "பாறை", "கல்" என்று பொருள்படும்.
 
பேதுரு கலிலேயாவைச் சேர்ந்த மீனவர் ஆவார். இயேசு இவரைத் தம் சீடராகத் தெரிந்து கொண்டார். இவர் கத்தோலிக்கத் திருச்சபையின் முதல் [[திருத்தந்தை]]யாகக் கருதப்படுகிறார். [[நீரோ]] மன்னனின் ஆட்சிக் காலத்தில் இவர் தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்டார். [[வத்திக்கான் நகர்|வத்திக்கானில்]] இவரது கல்லறை உள்ளதாகக் கருதப்படும் இடத்தில் கத்தோலிக்க திருச்சபையின் முக்கிய பேராலயம் அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பேதுரு_(திருத்தூதர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது