சிங்களம் மட்டும் சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 10:
இம்மசோதா 1956 [[சூலை 6]] இல் [[இலங்கை செனட் சபை|செனட் சபை]]யில் நிறைவேற்றப்பட்ட போது 19 பேர் ஆதரவாகவும், 6 உறுப்பினர்கள் எதிர்த்தும் வாக்களித்தனர்<ref name="virakesari5">''உருவாக்கப்பட்ட மொழிப்பிரச்சினையும் உருவாகிய இனப்பிரச்சினையும்'', திருமலை நவம், [[வீரகேசரி]], நவம்பர் 5, 2011</ref>.
 
== எதிர்ப்புகள்==
== எதிர்ப்புக்கள்==
இச்சட்டமூலத்தின் காரணமாக அரசுப்பணியில் உள்ள [[இலங்கைத் தமிழர்|தமிழர்களும்]] சிங்களம் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். இச்சட்டத்தினை தமிழ், மற்றும் சிங்கள இடதுசாரி உறுப்பினர்கள் எதிர்த்தனர். [[எஸ். ஜே. வி. செல்வநாயகம்]] தலைமையில் பல போராட்டங்கள், முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. [[யாழ்ப்பாணம்]], [[வவுனியா]], [[மட்டக்களப்பு]], [[திருகோணமலை]] போன்ற தமிழர் பகுதிகளில் அரசின் செயற்பாடுகள் இயங்க விடாது செய்யப்பட்டன.
 
"https://ta.wikipedia.org/wiki/சிங்களம்_மட்டும்_சட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது