"சமவெளிப் பொழிவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
உதி
(clean up using AWB)
(உதி)
'''சமவெளிப் பொழிவு''' என்பது [[லூக்கா நற்செய்தி]] 5-7 இன் படி [[நாசரேத்து|நாசரேத்தூர்]] [[இயேசு]]வினால் அருளப்பேற்றஅருளப்பெற்ற போதனையாகும். இந்த நிகழ்வை இதனினும் நீடிய [[மலைப்பொழிவு]]டன் ஒப்பிட்டு பார்கையில்பார்க்கையில் சிலர் இவ்விரண்டும் ஒன்றே எனவும், வேறுசிலர், இவ்விரண்டு நிகழ்வுநிகழ்வுகளும் வெவ்வேறாணவைவெவ்வேறானவை எனவும் கூறுவர்.
 
லூக்கா நற்செய்தி 6:12-20(அ)-இன் படி இந்நிகழ்வுக்கு முன்பு இயேசு வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக்அங்கு வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். விடிந்ததும் அவர் தம் சீடர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் [[திருத்தூதர்]] என்று பெயரிட்டார். இயேசு அவர்களுடன் இறங்கி வந்து ''சமவெளியான'' ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். தீய ஆவிகளால் தொல்லைக்கு உள்ளானவர்கள்உள்ளானவர்களை குணமாக்கிய பின் போதித்தவையே 'சமவெளிப் பொழிவு' எனப்பட்டது.
 
==சமவெளிப் பொழிவின் முக்கய கருத்துக்கள்==
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/918099" இருந்து மீள்விக்கப்பட்டது