இதித் ஸ்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: pl:Edyta Stein
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
உதி
வரிசை 25:
}}
 
'''புனித இதித் ஸ்டைன்''' (''Saint Edith Stein'', [[அக்டோபர் 12]], [[1891]] – [[ஆகத்து 9]], [[1942]]) ஒரு [[ஜேர்மனி|ஜேர்மானிய]] - [[யூதர்கள்|யூத]] [[மெய்யியல்|மெய்யியலாளர்]] ஆவார். இவர் தன் குடும்பத்தின் ஏழாவது கடைசி குழந்தை. இவர் தனது 13-ஆம் அகவையில் யூத மதத்தின் மேது நம்பிக்கை இழந்தார். தன் நண்பர்களின் உறுதியான கத்தோலிக்க நம்பிக்கையால் ஈற்கப்பட்டுஈர்க்கப்பட்டு, சுய ஆர்வமோடு மறைகல்வி பயின்று 1-ஜனவரி-1922 அன்று திருமுழுக்கு பெற்றார். 1934-ஆம் ஆண்டு சிலுவையின் தெரெசா பெனடிக்டா- என்ற பெயரோடு, கார்மேல் சபையில் சேர்ந்தார்.
 
[[படிமம்:Praha edith stein.JPG|thumb|left|இதித் ஸ்டைனின் நினைவுச் சின்னம், [[பிராகா]] ]]
 
பின்பு அவர், ஆசிரியராகவும், விரிவுரையாளராகமும்விரிவுரையாளராகவும் பணியாற்றினார். 1938-ஆம் ஆண்டு நாசி களகத்தினால்கலகத்தினால் [[நெதர்லாந்து]]க்கு தப்பி ஓடினார். இருப்பினும் 1942-ஆம் ஆண்டு இவரும், இவரின் சகேதரிசகோதரி ரோசும், கைது செய்யப்பட்டு, ஆசுவிச் [[நாசிசம்|நாசி]] [[நாசி அரசியல் கைதிகளின் முகாம்கள்|இருட்டறை சிறை முகாமில்]] அடைக்கப்பட்டார்கள். அங்கே வாயு அறையில் அடைக்கப்பட்டு இவர் இறந்தார்.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/இதித்_ஸ்டைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது