ஹென்ரி எவெரெட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"''' ஹென்ரி எவெரெட்''', (''Henry Everett..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
''' ஹென்ரி எவெரெட்''', (''Henry Everett'', பிறப்பு: [[ ஏப்ரல் 13]] [[1791]]), இறப்பு: [[மே 7]] [[1847]]), [[இங்கிலாந்து| இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர், களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் எந்தவொரு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும்]] கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 10 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1812-1839 ஆண்டுகளில், [[இங்கிலாந்து]] [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] உறுப்பினராக [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் பங்குகொண்டார்.
==வெளிஇணைப்பு==
[http://www.cricketarchive.com/Archive/Players/36/36773/36773.html ஹென்ரி எவெரெட்] கிரிக்கட் ஆக்கைவ் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு, கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி [[நவம்பர் 6 ]] [[2011]]
"https://ta.wikipedia.org/wiki/ஹென்ரி_எவெரெட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது