"ஆகத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

926 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: nso:Phato)
'''ஆகஸ்டு''' [[கிரெகொரியின் நாட்காட்டி]]யின் எட்டாவது மாதமாகும்.இது ரோமானியர்களின் புராதன நாட்காட்டியில் ஆறாவது மாதமாகக் கருதப்பட்டது. ஆறாவது என்னும் பொருள் படும் 'ஸெக்ரிலஸ் ' என்னும் இலத்தீன் மொழிச் சொல்லே துவக்கத்தில் ரோமன் நாட்காட்டியில் இம்மாதத்தின் பெயராகப் பயன் பட்டது. பின்னர் கி. மு எட்டாம் நூற்றாண்டில் அலெக்ஸான்டிரியா நகரை வென்ற ரோமானிய மன்னர் '''[[ஒகஸ்டஸ் சீசர்|அகஸ்டஸ் சீசரின்]]''' சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக இம்மாததிற்கு அவர் பெயர் சூட்டப்பட்டது.
'''ஆகஸ்டு''' [[கிரெகொரியின் நாட்காட்டி]]யின் எட்டாவது மாதமாகும்.
 
இம்மாதம் 31 நாட்களை பெற்றுள்ளது.
 
ரோமானிய மன்னர் '''[[ஒகஸ்டஸ் சீசர்|அகஸ்டஸ் சீசரிடமிருந்து]]''' இம்மாதத்தின் பெயர் பெறப்பட்டுள்ளது.
 
'''இந்திய சுதந்திரதினம்''' ஆகஸ்டு 15ம் நாள் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
15,054

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/918964" இருந்து மீள்விக்கப்பட்டது