சனவரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{வார்ப்புரு:JanuaryCalendar}}
'''சனவரி''' (''January'', '''ஜனவரி''', '''யனவரி''') [[கிரெகொரியின் நாட்காட்டி]]யின் முதல் மாதமாகும். பொதுவாக இம்மாதம் தமிழ் மாதமாகிய [[மார்கழி]]யின் மத்தியில் துவங்கி [[தை]] மாதத்தின் மத்தியில் முடியும். சனவரி [[மாதம்]] 31 நாட்களைக் கொண்டது.
 
இது [[ரோம்|ரோமனிய]] மன்னர் '''ஜனஸின்''' பெயரிலிருந்து தனது பெயரை பெற்றுள்ளது. ரோமன் இதிகாசத்தில் 'துவக்கங்களின் கடவுளாக' காணப்பட்ட '''ஜானஸ்லானுரியஸ்''' என்ற கடவுளின் பெயரே கிரிகோரியன் காலண்டரின் முதல் மாதமான ஜனவரிக்கு வழங்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சனவரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது