மாட்டு வண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: hi:बैलगाड़ी
சி பகுப்பு:போக்குவரத்து நீக்கப்பட்டது; பகுப்பு:சாலைப் போக்குவரத்து சேர்க்கப்பட்டது using [[Help:Ga...
வரிசை 24:
பயன்பாடு குறைந்து வந்தாலும் மாட்டு வண்டிகளை பேணி வைப்பதை சென்ற தலைமுறையினர் ஒரு கௌரவமாக கருதுகின்றனர். [[மாட்டுப் பொங்கல்]] நாளை ஒட்டி மாட்டு வண்டிகளுக்கும் வண்ணமடிக்கப்பட்டு வணங்கப்படுகின்றன. பண்டப் போக்குவரத்து தவிர, பயணிகள் போக்குவரத்துக்கும் மாட்டு வண்டிகள் பயன்படுகின்றன. [[திருவிழா]]க்காலங்களில் வண்டி கட்டிக் கொண்டு முழுக்குடும்பமும் விழாவுக்கு செல்வர். இரவு வேளைகளில் கூத்து பார்க்கச் செல்வோர் வண்டிகளையே இருக்கையாகவும் படுக்கையாகவும் கொள்வர். இவ்வாறு பயணிகள் போக்குவரத்திற்குச் செல்லும்போது, பயணம் சுகமாக இருக்க வைக்கோலை வண்டியில் நிரப்பி அதன் மேல் அமர்ந்து பயணிப்பர். சில சிற்றூர்களில் மாட்டு வண்டிப் பந்தயங்கள் நடைபெறுவதும் உண்டு. வேலைக்குப் பயன்படாத காலங்களில், சிறுவர்கள் ஏறி விளையாடும் பொருளாகவும் மாட்டு வண்டி பயன்படுகிறது.
 
[[பகுப்பு:சாலைப் போக்குவரத்து]]
 
[[de:Ochsenkarren]]
"https://ta.wikipedia.org/wiki/மாட்டு_வண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது