முதலாம் சிக்ஸ்துஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மாற்றம்
சி சேர்க்கை
வரிசை 17:
}}
'''புனித முதலாம் சிக்ஸ்துஸ்''' (''Pope Saint Sixtus I'') என்னும் திருத்தந்தை உரோமை ஆயராக கி.பி. 117 (அ) 119இலிருந்து 126 (அ) 128 வரை பணியாற்றினார்<ref>[http://en.wikipedia.org/wiki/Sixtus_I முதலாம் சிக்ஸ்துஸ்]</ref>. அவருக்கு முன் பதவியிலிருந்தவர் [[முதலாம் அலெக்சாண்டர் (திருத்தந்தை)|புனித முதலாம் அலெக்சாண்டர்]] என்பவர்; அவருக்குப் பின் பதவி ஏற்றவர் [[டெலஸ்ஃபோருஸ்]] என்பவர். மிகப்பழைய ஏடுகளில் "சிக்ஸ்துஸ்" என்னும் பெயர்கொண்ட முதல் மூன்று திருத்தந்தையர்களின் பெயர்களும் "Xystus" என்று எழுதப்பட்டுள்ளன.
 
*சிக்ஸ்துஸ் என்னும் பெயர் ({{lang-grc|Xystos}}; {{lang-la|S(e)xtus}}) இலத்தீனில் "ஆறாமவர்" என்றும் கிரேக்கத்தில் "இணைக்கப்பட்டவர்" என்றும் பொருள்படும்.
 
"திருத்தந்தையர் ஆண்டுக் குறிப்பு" (Annuario Pontificio) (2003) என்னும் ஏட்டின்படி, முதலாம் சிக்ஸ்துஸ் உரோமையைச் சார்ந்தவர். அவரது ஆட்சிக்காலம் கி.பி. 117இலிருந்து 126 வரை, அல்லது 119இலிருந்து 128 வரை ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_சிக்ஸ்துஸ்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது