ஹைஜீனஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மாற்றம்
சி சேர்க்கை
வரிசை 17:
}}
'''ஹைஜீனஸ்''' (''Hyginus'') என்பவர் [[உரோமை]] ஆயரும் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க திருச்சபையின்]] ஒன்பதாம் திருத்தந்தையும் ஆவார்<ref>[http://en.wikipedia.org/wiki/Pope_Hyginus திருத்தந்தை ஹைஜீனஸ்]</ref>. இவர் ஒரு புனிதராகவும் போற்றப்பெறுகிறார். இவர் கிபி 138இலிருந்து 142 அல்லது 149 வரை ஆட்சிசெய்தார் என்று வத்திக்கானில் இருந்து வெளியாகின்ற "திருத்தந்தை ஆண்டுக் குறிப்பேடு" (Annuario Pontificio) என்னும் அதிகாரப்பூர்வ நூலின் 2008ஆம் ஆண்டுப் பதிப்பு கூறுகிறது. உரோமை நகரில் மன்னர் ஹேட்ரியன் என்பவருக்கு நினைவுக் கூடம் (Castel Sant'Angelo) எழுப்பப்பட்ட காலத்தில் இவர் திருத்தந்தையாக இருந்தார்.
 
*ஹைஜீனஸ் ({{lang-grc|‘Υγινος [Hyginos]}}; {{lang-la|Hyginus}}) என்னும் பெயர் கிரேக்கத்தில் "நலமானவர்" என்னும் பொருள்தரும்.
 
==வாழ்க்கைக் குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஹைஜீனஸ்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது