"அகனள், அகனன், ஈரர், திருனர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

39 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''நங்கை, நம்பி, ஈரர், திருன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
{{பால் வகுபாடு}}
'''நங்கை, நம்பி, ஈரர், திருனர்''' (ந.ந.ஈ.தி) அல்லது Lesbian, Gay, Bisexual, Transgender (LGBT) என்பது வெவ்வேறு பாலின இயல்புகளைக் கொண்ட சமூகத்தை ஒருங்கே குறிக்கப் பயன்படும் சொற்தொடர் ஆகும். சில தருணங்களில் ஆங்கிலத்தில் LGBT என்ற இச் சொற்தொடர் non-heterosexual ஒருங்கே சுட்டவும் பயன்படுத்தப்படுகிறது. சிலர் intersex என்பது சேர்க்கப்பட வேண்டும் என்று கோரிகின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/919396" இருந்து மீள்விக்கப்பட்டது