வில்லியம் தாம்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13:
===வானவியல்===
வில்லியம் தாம்சன் ஆரம்பக்கட்ட, உருகிய கோள வடிவ பாறைக் குழம்பிலிருந்து புவி தற்போதுள்ளது போல திட வடிவம் பெற எத்தனை காலம் பிடித்திருக்கும் என்பதைத் துல்லியமாகக் கணித்துக் கூறினார். [[வெப்பவியல்|வெப்பவியலில்]] இவருக்கு இருந்த திறமை காரணமாகவே இக்கணிப்பினை இவர் நிகழ்த்தினார். [[சூரியன்|சூரியனின்]] அதிகபட்ச வாழ்நாளையும் இவர் கணக்கிட்டார். சுருங்குதல் மூலம் ஏற்படும் வெப்ப ஆற்றலின் தொடர்ந்த வெளிப்பாடு காரணமாக சூரியனில் வெப்ப ஆற்றல் வெளிப்படுவதை கணிதக் கோட்பாடுகள் மூலம் இவர் கணித்தார். இதனைக் '''கெல்வின் ஹெலம் ஹோல்ட்ஸ் கால அளவு''' (Kelvin Helmholtz) '''கால அளவு''' என அழைக்கிறோம். இது பிற்காலத்தில் ஏற்புடையதல்ல என அறியப்பட்டது என்றாலும், தகுந்த கருவிகள் இல்லாத அக்காலத்தில் இவர் நிகழ்த்திய இக்கண்டுபிடிப்பு போற்றப்பட்டது.
 
==மறைவு==
அரிய சாதனைகள் புரிந்த கெல்வின் 1907 டிசம்பர் மாதம் 7-ஆம் நாள் மறைந்தார். இவரைப் பெருமைப் படுத்தும் விதமாக இவருடைய உடல் சர் [[ஐசக் நியூட்டன்|ஐசக் நியூட்டனின்]] சமாதி அருகே புதைக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_தாம்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது