வலைவாசல்:ஊடகப் போட்டி/அறிமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி *திருத்தம்*
வரிசை 6:
 
===அறிமுகம்===
[[தமிழ்]] - [[தமிழர்]] பற்றிய உயர்தர [[ஊடகம்|ஊடகக்]] [[கோப்பு]]களின்கோப்புகளின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்காகவும், [[புகைப்படம்|புகைப்படக்]] கலைஞர்கள், [[ஓவியக் கலை|ஓவியர்கள்]], அசைப்பட ஆர்வலர்கள், நிலப்பட ஆர்வலர்கள் போன்றவர்களையும் விக்கிக்கு பங்களிப்பு செய்யத் தூண்டுவதற்குமாக இந்தப் போட்டி நடத்தப்படுகின்றது.
 
[[விக்கிப்பீடியா]]வில்விக்கிப்பீடியாவில் [[கட்டுரை]] எழுதுவது அனைவராலும் முடிவதில்லை. கிடைக்கும் நேரம் அரிதாக இருப்பதும், கட்டுரை எழுதுவதில் ஆர்வமின்மையும் காரணங்களாக இருக்கலாம். ஆனால் படம் எடுப்பது சிலருக்கு எழுதுவதிலும் பார்க்க எளிய விசயமாக இருக்கலாம். மேலும் நீங்கள் ஏற்கனவே எடுத்த தரமான படங்கள், [[ஒலி]]க்ஒலிக் கோப்புகள், [[ஒளி]]க்ஒளிக் கோப்புகள் உங்களிடம் இருக்கலாம். தற்போது [[தரவேற்றம்|தரவேற்ற]] முறையும் மிகவும் எளிதாகி இருக்கின்றது. எனவே நீங்களும் இலகுவாக இந்தப் [[போட்டி]]யில்போட்டியில் பங்கேற்க முடியும். அதன்மூலம் தமிழ் விக்கித் திட்டங்களில் உங்கள் பங்களிப்பும் இடம்பெறும்.
 
விக்கிப்பீடியாவின் சகோதரத் திட்டமான [http://commons.wikimedia.org/wiki/Main_Page விக்கிமீடியா கமன்சில்] கோப்புகளைப் பதிவேற்றுவதன் மூலம், தமிழ் விக்கிப்பீடியா மட்டுமன்றி பிற மொழி விக்கிப்பீடியாக்களிலும், விக்சனரி, விக்கிநூல்கள், விக்கிசெய்திகள் போன்ற பிற விக்கித் திட்டங்களிலும் இக்கோப்புகளைப் பயன்படுத்தலாம்.
"https://ta.wikipedia.org/wiki/வலைவாசல்:ஊடகப்_போட்டி/அறிமுகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது