வலைவாசல்:ஊடகப் போட்டி/விதிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 51:
 
*ஒருவர் ஒன்று/இரண்டு/மூன்று/ஆறுதல் ஆகியவற்றில் ஒன்றை மட்டுமே பெறலாம். இவற்றில் ஒன்றைப் பெற்ற ஒருவர் தொடர் பங்களிப்புகள்/ பிற சிறப்புப்பிரிவுகளிலும் பரிசு பெறலாம். ஆனால் ஒரு ஆக்கத்துக்கு ஒரு பரிசு மட்டுமே. பொதுப்பிரிவுகளில் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கம், சிறப்புப் பிரிவிலும் பரிசுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
 
*பரிசுகள் பொதுமை கருதி அமெரிக்க டாலர்களில் அறிவிக்கப்பட்டுள்ளதால் நாணய மாற்று விகித்தில் ஏற்படும் மாற்றங்களால் போட்டி முடிந்த பின் (மார்ச் 2012) வழங்கப்படும் பரிசுத் தொகையில் சிறிய மாற்றங்கள் ஏற்பட்லாம்.
 
[[பகுப்பு:விக்கிப்பீடியா நிகழ்வுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வலைவாசல்:ஊடகப்_போட்டி/விதிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது