பி. ஜெயச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஜெயச்சந்திரன், பி. ஜெயச்சந்திரன் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சிNo edit summary
வரிசை 17:
}}
 
'''பி. ஜெயசந்திரன்''' ({{lang-ml|: പി.ജയചന്ദ്ര൯}}, {{lang-en|P. Jayachandran}}; பிறப்பு: [[ஆங்கிலம்மார்ச் 3]]:''P., Jayachandran''[[1944]]) ஓர் [[தென்னிந்தியா|தென்னிந்திய]]த் திரைப்படப் பின்னணிப் பாடகர். [[தமிழ்]], [[மலையாளம்]], [[கன்னடம்]],[[தெலுங்கு]] மற்றும் [[இந்தி]] மொழித் திரைப்படங்களில் பாடியுள்ளார். அவர் [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|இந்திய தேசிய திரைப்பட விருதை]] ஒருமுறையும் தமிழக அரசின் மாநில திரைப்பட விருதை நான்கு முறையும் கேரள மாநில திரைப்பட விருதை நான்குமுறையும் பெற்றுள்ளார்.1997 ஆண்டு தமிழக அரசின் [[கலைமாமணி விருது]] பெற்றுள்ளார்.
 
==வாழ்க்கை வரலாறு==
ஜெயச்சந்திரன் எர்ணாகுளத்தின் இரவிபுரம் பகுதியில் புகழ்பெற்ற இசைக்கலைஞரும் கொச்சி அரச பரம்பரையைச் சேர்ந்தவருமான ரவிவர்மா கொச்சனியன் தம்புரானுக்கும் சுபத்திரா குஞ்சம்மாவிற்கும் பிறந்தவர்.அன்னையின் தூண்டலால் இளவயதிலேயே [[மிருதங்கம்]] வாசிக்கப் பயின்றார். எட்டு வயதில் கிறித்தவ தேவாலயங்களில் பக்திப் பாடல்கள் பாடத்தொடங்கினார். இரிஞ்சாலகுடாவில் வளர்ந்த ஜெயச்சந்திரன் அங்குள்ள நேசனல் பள்ளியில் படித்து வந்த நேரத்தில் பள்ளிப் போட்டிகளில் மிருதங்கம் மற்றும் மெல்லிசையில் பல பரிசுகளைப் பெற்று வந்தார்.மாநில பள்ளிச்சிறுவர்களுக்கான ஓர் போட்டியில் 1958ஆம் ஆண்டு சிறந்த மிருதங்கக் கலைஞராக பரிசு பெற்றார்.இதே போட்டியில் பின்னணிப் பாடகர் [[கே. ஜே. யேசுதாஸ்|யேசுதாஸ்]] சிறந்த செவ்விசைப் பாடகராக தேர்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
 
==திரை வாழ்வு==
1972ஆம் ஆண்டு "பணிதீராத வீடு" என்ற மலையாளத் திரைப்படத்தில் [[எம். எஸ். விஸ்வநாதன்]] இசையமைப்பில் பாடிய ''நீலகிரியுடே'' என்ற பாடலுக்காக முதல் கேரள மாநில விருது பெற்றார்.1985ஆம் ஆண்டு "ஸ்ரீ நாராயண குரு" என்ற மலையாளத் திரைப்படத்தில் அவரது பாடல் ''சிவசங்கர சர்வ சரண்ய விபோ'', தேசியத் திரைப்பட விருதினைபெ பெற்றுத் தந்தது. [[ஏ. ஆர். ரகுமான்]] இசையில் [[கிழக்குச்சீமையிலே]] படத்தில் அவரது பாடல் ''கத்தாழம் காட்டுவழி'' தமிழ்நாடு மாநில திரைப்படவிருது பெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/பி._ஜெயச்சந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது