கிறித்தவத் தேவாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.3) (தானியங்கிஇணைப்பு: sn:Kereke
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 14:
திருத்தலம் (Shrine) எனப்படுவது அதிக அளவில் அற்புதங்கள் நடைபெறுவதாக மக்களால் சுட்டிக்காட்டப்பட்டு, மக்கள் அதிக அளவில் கூடும் கிறித்தவ ஆலயம் ஆகும். கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர் எவரும் தனது மறைமாவட்டத்திற்கு உட்பட்ட ஒரு ஆலயத்தைத் திருத்தலமாக உயர்த்த முடியும்.
 
=== பீடாலயம் (கதீட்ரல்) ===
=== தலைமை ஆலயம் (கதீடிரல்) ===
கத்தோலிக்கத் திருச்சபையின் ஆளுகைப் பகுதியான மறைமாவட்டத்திற்கு தலைவராக விளங்கும் '''ஆயரின்''' அதிகாரஆட்சிப் பீடமாக இருக்கும் தலைமை ஆலயமே தலைமை ஆலயம்பீடாலயம் (Cathedral) என்று அழைக்கப்படுகிறது. கதீட்ரல் அல்லது கதீடிரல் என்பது ஒரு மறைமாவட்ட ஆயரின் (bishop) அதிகார மைய ஆலயத்தைக்குறிக்கும். ஒரு மறை மாவட்டத்தின்மறைமாவட்டத்தின் தாய்க்கோவிலும் இது ஆகும். 'Cathedral' என்னும் சொல், அரியணை என்னும் பொருள்படும் cathedra என்னும் கிரேக்க சொல்லிலிருந்து வந்ததாகும். எல்லா கதீடிரல்களிலும் ஆயரின் அரியணை இருக்கும். ஆயர் கதிடிரலிலிருந்து ஆட்சிசெய்வதாக கொள்ளப்படும். மேலும் ஆயரின் அதிகாரப்பூர்வ இல்லம் கதிடிரலுக்கு அருகில் இருக்கும் (அல்லது இருப்பது மரபு).
 
== படத்தொகுப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தவத்_தேவாலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது