வில்லியம் தாம்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:1907 இறப்புகள் சேர்க்கப்பட்டது using HotCat
சி r2.7.2) (தானியங்கிமாற்றல்: ar:لورد كلفن; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[படிமம்:Lord_Kelvin_photograph.jpg|thumb|250px|லார்டு கெல்வின் என்றழைக்கப்படும் முனைவர் வில்லியம் தாம்சன்.]]
 
'''லார்டு கெல்வின்''' என்றழைக்கப்படும் '''வில்லியம் தாம்சன்''' ([[ஜூன் 26]] [[1824]] - [[டிசம்பர் 17]], [[1907]]) [[அயர்லாந்து|அயர்லாந்தைச்]] சேர்ந்த கணிதமுறை [[இயற்பியல்]] அறிஞரும் [[பொறியியல்]] அறிஞரும் ஆவார். 19 ஆவது நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியல் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார். [[மின்காந்தவியல்]], [[வெப்பவியல்]] துறைகளில் பலதுறைகளில் சிறந்த பல ஆய்வுகள் செய்தார். வெப்ப இயக்கவியலின் அடிப்படையில் தனிமுழு [[வெப்பம்|வெப்ப]] அளவீட்டு முறையை நிறுவ பரிந்துரைத்து ஆய்வுகள் நடத்தினார். இவர் பணியாற்றிய [[ஸ்காட்லாந்து|ஸ்காட்லாந்தில்]] உள்ள கிளாஸ்க்கோ பல்கலைக்கழகத்தை ஒட்டி ஓடும் ''கெல்வின்'' என்னும் பெயருடைய ஆற்றின் அடிப்படையில் இவருக்கு ''லார்டு கெல்வின்'' என பட்டம் சூட்டப்பட்டது. தனிமுழு [[வெப்பநிலை]] அளவீட்டு முறை இவர் நினைவாக [[கெல்வின்]] வெப்ப அலகாகப் பயன்படுகின்றது.
 
== வரலாறு ==
வரிசை 7:
 
== ஆய்வுப்பணிகள் ==
=== மின்காந்தவியல் ===
ஆரம்பத்தில் [[மின்காந்தவியல்|மின்காந்தவியலில்]] ஆய்வுகள் செய்து [[இங்கிலாந்து|இங்கிலாந்திற்கும்]], [[அமெரிக்கா|அமெரிக்காவிற்கும்]] இடையே தந்திக் கம்பிகள் (Telegraphic wires)அமைத்து வெற்றியடையச் செய்ய இவர் முயன்று தோல்விகண்டார். எனினும் இவரது விடா முயற்சியைப் பாராட்டி இவருக்கு 'சர்' பட்டம் வழங்கப்பட்டது.
 
=== வெப்பவியல் ===
வெப்பவியலிலும் தொடந்து ஆய்வுகள் செய்து 1849-ல் ஆதார வெப்ப அளவினை முன்மொழிந்தார். இதன் படி [[செல்சியஸ்]](Celsius) அளவினை ஒத்த கெல்வின் வெப்ப அளவு உருவாக்கப்பட்டது. இங்கு அடிப்படை வெப்பமான சுழியப்புள்ளி(Zero point) (O K)-273 °C ஆக அமைக்கப்பட்டது. வெப்பவியலிலும், [[வானவியல்|வானவியலிலும்]] இது அருஞ்சாதனையாகும்.
=== வானவியல் ===
வில்லியம் தாம்சன் ஆரம்பக்கட்ட, உருகிய கோள வடிவ பாறைக் குழம்பிலிருந்து புவி தற்போதுள்ளது போல திட வடிவம் பெற எத்தனை காலம் பிடித்திருக்கும் என்பதைத் துல்லியமாகக் கணித்துக் கூறினார். [[வெப்பவியல்|வெப்பவியலில்]] இவருக்கு இருந்த திறமை காரணமாகவே இக்கணிப்பினை இவர் நிகழ்த்தினார். [[சூரியன்|சூரியனின்]] அதிகபட்ச வாழ்நாளையும் இவர் கணக்கிட்டார். சுருங்குதல் மூலம் ஏற்படும் வெப்ப ஆற்றலின் தொடர்ந்த வெளிப்பாடு காரணமாக சூரியனில் வெப்ப ஆற்றல் வெளிப்படுவதை கணிதக் கோட்பாடுகள் மூலம் இவர் கணித்தார். இதனைக் '''கெல்வின் ஹெலம் ஹோல்ட்ஸ் கால அளவு''' (Kelvin Helmholtz) என அழைக்கப்படுகிறது. இது பிற்காலத்தில் ஏற்புடையதல்ல என அறியப்பட்டது என்றாலும், தகுந்த கருவிகள் இல்லாத அக்காலத்தில் இவர் நிகழ்த்திய இக்கண்டுபிடிப்பு போற்றப்பட்டது.
 
== மறைவு ==
அரிய சாதனைகள் புரிந்த கெல்வின் 1907 டிசம்பர் மாதம் 7-ஆம் நாள் மறைந்தார். இவரைப் பெருமைப் படுத்தும் விதமாக இவருடைய உடல் சர் [[ஐசக் நியூட்டன்|ஐசக் நியூட்டனின்]] சமாதி அருகே புதைக்கப்பட்டது.
 
== உசாத்துணை ==
முனைவர் ப.ஐயம்பெருமாள். "வானவியல் முன்னோடிகள்", அறிவியல் ஒளி, சனவரி- 2009 இதழ்.
 
== மேலும் காண்க ==
* http://www.gap-system.org/~history/Biographies/Thomson.html
* http://scienceworld.wolfram.com/biography/Kelvin.html
 
[[பகுப்பு:வானியலாளர்கள்]]
வரிசை 31:
[[பகுப்பு:1907 இறப்புகள்]]
 
[[ar:ويلياملورد طومسونكلفن]]
[[az:Uilyam Kelvin]]
[[bg:Уилям Томсън]]
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_தாம்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது