பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, removed: {{Featured article}} using AWB (7794)
வரிசை 41:
மனத் தளர்ச்சி நோயாளிகளிடையே [[தூக்கமின்மை|உறக்கமின்மை]] பொதுவானதாகும். இதற்கு உருமாதிரியான ஒரு உதாரணம் சொல்வதென்றால், ஒரு நபர் மிகவும் அதிகாலையில் உறக்கத்திலிருந்து விழிப்படைந்து பிறகு மீண்டும் உறங்க முடியாத நிலையைக் கூறலாம்.<ref name="APA350">{{Harvnb |American Psychiatric Association|2000a| p=350}}</ref> இருப்பினும், உறக்கமின்மை என்பது உறங்குவதில் சிரமம் என்னும் நிலையையும் உள்ளடக்குகிறது.<ref name="bedfellows">{{Cite web|url=http://www.psychologytoday.com/articles/200307/bedfellows-insomnia-and-depression| title=Bedfellows:Insomnia and Depression|accessdate= 2010-07-02}}</ref> மனத் தளர்ச்சி கொண்டோரில் குறைந்த பட்சமாக 80 விழுக்காட்டினரையாவது உறக்கமின்மை பாதிக்கிறது.<ref name="bedfellows"></ref> மிகு உறக்கம் அல்லது நீண்ட நேர உறக்கம் என்பதும் நிகழலாம்.<ref name="APA350"></ref> இது மனத் தளர்ச்சி கொண்டோரில் 15 விழுக்காட்டின்ரைப் பாதிக்கிறது.<ref name="bedfellows"></ref> சில மனத் தளர்ச்சி-எதிர் மருத்துவங்கள், அவற்றின் தூண்டுதல் விளைவினால், இவ்வாறான உறக்கமின்மையைத் தோற்றுவிக்கலாம்.<ref>[http://www.aafp.org/afp/990600ap/3029.html Insomnia: Assessment and Management in Primary Care],</ref>
 
மனத் தளர்ச்சியுடைய ஒரு நபர் ஒன்றிற்கும் மேற்பட்ட பல அறிகுறிகளைக் காட்டலாம். இவற்றில், சோர்வு, தலை வலி, செரிமானப் பிரச்சினைகள் ஆகியவை அடங்கும். [[உலக சுகாதார அமைப்பு|உலக சுகாதார நிறுவன]]த்தின் (World Health Organization) தகுதி நிலைக் கூற்றின்படி, வளர்ந்து வரும் நாடுகளில் இத்தகைய உடல் ரீதியான பிரச்சினைகள் மிகவும் பொதுவானவை.<ref name="Patel01">{{vcite journal |author=Patel V, Abas M, Broadhead J |year=2001|title=Depression in developing countries: Lessons from Zimbabwe|journal=[[BMJ]]|volume=322 |issue=7284 |pages=482–84|url=http://www.bmj.com/cgi/content/full/322/7284/482 (fulltext)|accessdate=2008-10-05 |doi=10.1136/bmj.322.7284.482}}</ref> பொதுவாக, பசியுணர்வு குறைகிறது. இதன் காரணமாக எடை குறைகிறது. ஆயினும், அதிகரித்த பசியுணர்வு மற்றும் எடை கூடுதல் ஆகியவையும் நிகழலாம்.<ref name="APA349"></ref> குடும்பத்தினரும் நண்பர்களும் பாதிப்புற்ற நபரின் நடத்தையில் கிளர்ச்சி அல்லது சோம்பல் ஆகியவற்றைக் கண்ணுறலாம்.<ref name="APA350"></ref>
 
குழந்தைகளைப் பொறுத்தவரையில், மனத் தளர்ச்சி என்னும் கருத்துரு மிகவும் சர்ச்சைக்குட்பட்டதாக உள்ளது. காரணம், சுய- பிம்ப உணர்வு என்பது எப்போது ஒரு குழந்தைக்கு உருவாகிறது, எப்போது அது முழுவதுமாக நிலை பெறுகிறது என்பதின் மீதான கருத்தின் அடிப்படையிலேயே இது அமையும். மனத் தளர்ச்சிக்கு ஆட்பட்ட குழந்தைகள் தளர்ச்சி என்னும் நிலையை விட சிடுசிடுவென்ற மன நிலையையே பெரும்பாலும் வெளிப்படுத்துவர்.<ref name="APA349"></ref> தமது வயது மற்றும் நிலையைப் பொறுத்து மாறுபட்ட அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றனர்.<ref name="APA354">{{Harvnb |American Psychiatric Association|2000a| p=354}}</ref> பெரும்பாலானோர் பள்ளியில் ஆர்வமிழந்து, கல்வித் திறனில் வீழ்ச்சி அடைகின்றனர். இவர்களைத் தொட்டாற்சிணுங்கி, நச்சரித்தல், சார்புற்றிருத்தல் அல்லது பாதுகாப்பின்மை கொண்டிருத்தல் ஆகிய குண நலன்களால் விவரிக்கலாம்.<ref name="APA350"></ref>
வரிசை 185:
 
===உளப்பிணி சிகிச்சை===
உளப்பிணி சிகிச்சையாளர்கள், உளப்பிணி மருத்துவர்கள், மருந்தக, சமூக சேவையாளர்கள், ஆலோசனையாளர்கள், தகுந்த பயிற்சி பெற்ற உளப்பிணி செவிலியர் ஆகியோரை உள்ளிட்ட ஆரோக்கியத் தொழில்முறையாளர்கள், தனி நபர்கள் அல்லது குழுக்களுக்கு உளப்பிணி சிகிச்சையை அளிக்கலாம். மனத் தளர்ச்சியின் சிக்கலான மற்றும் நீண்ட நாள்பட்ட வகைகளுக்கு மருத்துவம் மற்றும் உளப்பிணி சிகிச்சை ஆகிய இரண்டுமே பயன்படுகிறது.<ref>{{vcite journal|author=Thase, ME|title=When are psychotherapy and pharmacotherapy combinations the treatment of choice for major depressive disorder?|journal= Psychiatric Quarterly |volume=70|issue=4|pages= 333–46|year=1999|pmid = 10587988|doi = 10.1023/A:1022042316895}}</ref> ஆரோக்கியம் மற்றும் மருத்துவச் சிறப்பிற்கான தேசிய நிறுவனத்தின் National Institute for Health and Clinical Excellence வழிகாட்டுதலின்படி, 18 வயதிற்குக் கீழானவர்களுக்கு உளப்பிணி சிகிச்சை முறையுடன் மட்டுமே மருந்தளிக்கப்பட வேண்டும். இது, புரிதிறன் நடத்தை சிகிச்சை முறை, பிறருடன் பழகுவதற்கான சிகிச்சை மற்றும் குடும்ப சிகிச்சை எனப் பல்வேறு வகைப்படலாம்.<ref name="NICEkids5">{{vcite book |author=[[National Institute for Health and Clinical Excellence|NICE]] |title=NICE guidelines: Depression in children and adolescents |publisher=NICE |location=London |year=2005 |pages=5 |isbn=1-84629-074-0 |url=<!--http://www.nice.org.uk/Guidance/CG28/QuickRefGuide/pdf/English--> |accessdate=2008-08-16}}</ref> உளப்பிணி சிகிச்சை வயதானவர்களிடம் திறன் கொண்டதாகக் காணப்பட்டுள்ளது.<ref>{{vcite journal|author=Wilson KC, Mottram PG, Vassilas CA|title=Psychotherapeutic treatments for older depressed people|journal= Cochrane Database of Systematic Reviews|volume=23|issue=1|pages=CD004853|year=2008|pmid = 18254062|doi=10.1002/14651858.CD004853.pub2}}</ref><ref>{{vcite journal|author=Cuijpers P, van Straten A, Smit F|title=Psychological treatment of late-life depression: a meta-analysis of randomized controlled trials|journal= International Journal of Geriatric Psychiatry|volume=21|issue=12|pages= 1139–49|year=2006|pmid = 16955421|doi=10.1002/gps.1620}}</ref> உளப்பிணி சிகிச்சையானது அவ்வப்போது ஊக்கம் அளிப்பதான பயிற்சிகள் மூலமாக, ஒரு முறை குண்மாகி விட்ட மனத் தளர்ச்சி மீண்டும் மீண்டும் வருவதைக் குறைப்பதில் வெற்றி கண்டுள்ளது.
 
புரிதிறன் நடத்தை சிகிச்சை முறையே மிகவும் நன்கு ஆயப்பட்ட உளப்பிணி சிகிச்சை முறையாகும். இதில் நோயாளி தமது புரிதிறனைக் குழப்புகிற சுய தோல்வியுணர்வுடன் போராடுவதற்கும் தமது எதிர் -ஆக்க நடத்தைகளை மாற்றியமைத்துக் கொள்வதற்கும் கற்றுக் கொள்கிறார். மிதமானது முதல் தீவிரமானது வரையிலான மனத் தளர்ச்சி கொண்டுள்ள நோயாளிகளில், மனத் தளர்ச்சி-எதிர் மருத்துவத்தைப் பயன்படுத்துவதை விட இத்தகைய சிகிச்சை முறைகளைப் பின்பற்றுவது அதிகப் பலனளிக்கும் என 1990ஆம் ஆண்டுகளின் இடைப்பகுதியில் நடந்த ஒரு ஆராய்ச்சி அறிவித்துள்ளது.<ref>{{vcite journal |author=Dobson KS |title=A meta-analysis of the efficacy of cognitive therapy for depression |journal=J Consult Clin Psychol |volume=57 |issue=3 |pages=414–9 |year=1989 |pmid=2738214 |doi= 10.1037/0022-006X.57.3.414}}</ref><ref name="RothFonagy78">{{cite book |title=What Works for Whom? Second Edition: A Critical Review of Psychotherapy Research|last=Roth |first=Anthony |coauthors=Fonagy, Peter |year=2005|origyear=1996 |publisher=Guilford Press |isbn=159385272X |pages=78}}</ref> மிகவும் தீவிரமான மனத் தளர்ச்சி நிகழ்வுகளின் மீதான விளைவுகளை முழுவதுமாக அறிய இயலவில்லை எனினும், இளம் பருவத்தினரிடையே<ref name="pmid9444896">{{vcite journal |author=Klein, Jesse |title=Review: Cognitive behavioural therapy for adolescents with depression|journal=Evidence-Based Mental Health|volume=11 |pages=76 |year=2008|url=http://ebmh.bmj.com/cgi/content/full/11/3/76|accessdate=2008-11-27 |doi=10.1136/ebmh.11.3.76 |pmid=18669678 |last1=Weersing |first1=VR |last2=Walker |first2=PN |issue=3}}</ref> இச்சிகிச்சை முறை திறனுற்றதாக உள்ளது.<ref name="pmid9596592">{{vcite journal |author=Harrington R, Whittaker J, Shoebridge P, Campbell F|title=Systematic review of efficacy of cognitive behaviour therapies in childhood and adolescent depressive disorder|journal=[[BMJ]]|volume=325|issue=7358 |pages=229–30 |year=1998|pmid=9596592 |doi=10.1136/bmj.325.7358.229 |pmc=28555}}</ref>
 
புரிதிறன் நடத்தை சிகிச்சைமுறையுடன் ஃப்ளூவாக்ஸ்டைன் மருந்தை அளிப்பது கூடுதலான பயன் தருவதில்லை.<ref name="pmid17556431">{{vcite journal |author=Goodyer I, Dubicka B, Wilkinson P |title=Selective serotonin reuptake inhibitors (SSRIs) and routine specialist care with and without cognitive behaviour therapy in adolescents with major depression: Randomised controlled trial |journal=[[BMJ]] |volume=335 |issue=7611 |pages=142 |year=2007 |pmid=17556431 |pmc=1925185 |doi=10.1136/bmj.39224.494340.55 |last12=White |first12=L |last13=Harrington |first13=R}}</ref><ref name="pmid18462573">{{vcite journal |author=Goodyer IM, Dubicka B, Wilkinson P |title=A randomised controlled trial of cognitive behaviour therapy in adolescents with major depression treated by selective serotonin reuptake inhibitors. The ADAPT trial |journal=Health Technology Assessment |volume=12 |issue=14 |pages=1–80 |year=2008 |pmid=18462573|url=http://www.hta.ac.uk/execsumm/summ1214.htm |last12=White |first12=L |last13=Harrington |first13=R}}</ref> அவ்வாறு இருப்பினும், அப்பயன் மிகக் குறைந்த அளவினதாகவே உள்ளது.<ref name="pmid18413703">{{vcite journal |author=Domino ME, Burns BJ, Silva SG |title=Cost-effectiveness of treatments for adolescent depression: Results from TADS |journal=American Journal of Psychiatry |volume=165 |issue=5 |pages=588–96 |year=2008 |pmid=18413703 |doi=10.1176/appi.ajp.2008.07101610}}</ref> இளம்பருவத்தினரிடையே இச்சிகிச்சை முறை வெற்றிகரமாக இருப்பதற்குப் பல காரணிகள் உள்ளன: பகுத்தறிதல் உயர் நிலைகளில் இருத்தல், நம்பிக்கையின்மை குறைவாக இருத்தல், எதிர்மறையான எண்ணங்கள் குறைவாக இருத்தல் மற்றும் புரிதிறன் திரிபுகள் குறைவாக இருத்தல் ஆகியவை அவற்றில் சிலவாகும்.<ref>{{vcite journal |last=Becker |first=SJ|title=Cognitive-Behavioral Therapy for Adolescent Depression: Processes of Cognitive Change |journal=Psychiatric Times|volume=25 |issue=14 |year=2008 |url= http://www.psychiatrictimes.com/depression/article/10168/1357884}}</ref> நோய் மீட்சியைத் தடுப்பதில் இவ்வகை சிகிச்சை சிறப்பாகத் பயன் அளிக்கிறது.<ref name="pmid15328551">{{vcite journal|pmid=15328551|year=2003|last1=Almeida|first1=AM|last2=Lotufo Neto|first2=F|title=Cognitive-behavioral therapy in prevention of depression relapses and recurrences: a review|volume=25|issue=4|pages=239–44|pmid=15328551|journal=Revista brasileira de psiquiatria (Sao Paulo, Brazil : 1999)}}</ref><ref name="pmid16787553">{{vcite journal|pmid=16787553|year=2007|last1=Paykel|first1=ES|title=Cognitive therapy in relapse prevention in depression.|volume=10|issue=1|pages=131–6|doi=10.1017/S1461145706006912|journal=The international journal of neuropsychopharmacology / official scientific journal of the Collegium Internationale Neuropsychopharmacologicum (CINP)}}</ref>
மனத் தளர்ச்சி நோயாளிகளில் பல வேறுபட்ட வகைகளில் புரிதிறன் நடத்தை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. பகுத்தறியும் உணர்வினைத் தூண்டுவதான சிகிச்சை<ref name="autogenerated3">{{Harvnb |Beck|1987| p=10}}</ref> மற்றும், மிக அண்மையிலான, கவனம் சார் புரிதிறன் சிகிச்சை (mindfulness-based cognitive therapy) ஆகியவை அவற்றில் சில வகைகளாகும்.<ref name="pmid18085916">{{vcite journal |author=Coelho HF, Canter PH, Ernst E |title=Mindfulness-based cognitive therapy: Evaluating current evidence and informing future research |journal=Journal of Consulting and Clinical Psychology |volume=75 |issue=6 |pages=1000–05 |year=2007 |pmid=18085916 |doi=10.1037/0022-006X.75.6.1000}}</ref>
 
வரிசை 225:
எஸ்எஸ்ஆர்ஐ கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்ட குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் 18-24 வயதான இளைஞர்கள் ஆகியோரின் மீதான சில ஆய்வுகளில் தற்கொலைக்கான உளக் கற்பனைகள் மற்றும் நடத்தை ஆகியவற்றிற்கான ஆபத்து மிகுந்திருப்பதாகத் தெரிய வந்தது.<ref name="FDA2">{{Cite web|url = http://www.fda.gov/ohrms/dockets/ac/06/briefing/2006-4272b1-01-FDA.pdf|title =Clinical review: relationship between antidepressant drugs and suicidality in adults| accessdate = 2007-09-22|author = Stone MB, Jones ML|date = 2006-11-17| format =PDF|work = Overview for December 13 Meeting of Psychopharmacologic Drugs Advisory Committee (PDAC)|publisher = FDA| pages = 11–74}}</ref><ref name="FDA3">{{Cite web|url = http://www.fda.gov/ohrms/dockets/ac/06/briefing/2006-4272b1-01-FDA.pdf|title = Statistical Evaluation of Suicidality in Adults Treated with Antidepressants|accessdate = 2007-09-22|author = Levenson M, Holland C|date = 2006-11-17| format =PDF|work =Overview for December 13 Meeting of Psychopharmacologic Drugs Advisory Committee (PDAC)|publisher = FDA| pages = 75–140}}</ref><ref name="Olfson">{{vcite journal |author=Olfson M, Marcus SC, Shaffer D |title=Antidepressant drug therapy and suicide in severely depressed children and adults: A case-control study |journal=Archives of General Psychiatry |volume=63 |issue=8 |pages=865–72 |year=2006 |pmid=16894062 |doi=10.1001/archpsyc.63.8.865}}</ref><ref name="FDA">{{Cite web|url = http://www.fda.gov/OHRMS/DOCKETS/ac/04/briefing/2004-4065b1-10-TAB08-Hammads-Review.pdf|title = Review and evaluation of clinical data. Relationship between psychiatric drugs and pediatric suicidality.|accessdate = 2008-05-29|author = Hammad TA|date = 2004-08-116| format =PDF|publisher = FDA| pages = 42; 115}}</ref><ref name="Hetrick S, Merry S, McKenzie J, Sindahl P, Proctor M 2007 CD004851">{{vcite journal |author=Hetrick S, Merry S, McKenzie J, Sindahl P, Proctor M |title=Selective serotonin reuptake inhibitors (SSRIs) for depressive disorders in children and adolescents |journal=Cochrane Database Syst Rev |issue=3 |pages=CD004851 |year=2007 |pmid=17636776 |doi=10.1002/14651858.CD004851.pub2 }}</ref> எஸ்எஸ்ஆர்ஐ மருந்துகள் வயது வந்தோரில் தற்கொலைக்கான ஆபத்தை அதிகரிக்குமா, அல்லவா என்பது தெளிவாகவில்லை.<ref name="Hetrick S, Merry S, McKenzie J, Sindahl P, Proctor M 2007 CD004851"></ref> எஸ்எஸ்ஆர்ஐ மருந்துகள் மற்றும் தற்கொலைக்கான ஆபத்து ஆகியவற்றிற்கு இடயே எந்த விதத் தொடர்பும் இல்லை என்று ஒரு ஆய்வு கண்டறிந்தது.<ref>{{vcite journal |author=Gunnell D, Saperia J, Ashby D |title=Selective serotonin reuptake inhibitors (SSRIs) and suicide in adults: meta-analysis of drug company data from placebo controlled, randomised controlled trials submitted to the MHRA's safety review |journal=BMJ |volume=330 |issue=7488 |pages=385 |year=2005 |pmid=15718537 |pmc=549105 |doi=10.1136/bmj.330.7488.385 }}</ref> பிளாசிபோவுடன் ஒப்பிடுகையில் எஸ்எஸ்ஆர்ஐ மருந்துகளைப் பயன்படுத்துவோரில் தற்கொலை முயற்சிக்கான ஆபத்து அதிகரிப்பதாக பிற ஆய்வுகள் கூறுகின்றன.<ref>{{vcite journal |author=Fergusson D, Doucette S, Glass KC, ''et al.'' |title=Association between suicide attempts and selective serotonin reuptake inhibitors: systematic review of randomised controlled trials |journal=BMJ |volume=330 |issue=7488 |pages=396 |year=2005 |pmid=15718539 |pmc=549110 |doi=10.1136/bmj.330.7488.396 }}</ref> இருப்பினும், மரபுவழியாக, மிக அதிக அளவில் தற்கொலை விகிதம் கொண்ட பல நாடுகளிலும் எஸ்எஸ்ஆர்ஐ மருந்துகளின் பரவலான பயன்பாடு அவ்வித ஆபத்தைக் குறிப்பிடும் அளவு குறைத்திருப்பதாக வேறு பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.<ref>{{vcite journal |author=Rihmer Z, Akiskal H |title=Do antidepressants t(h)reat(en) depressives? Toward a clinically judicious formulation of the antidepressant-suicidality FDA advisory in light of declining national suicide statistics from many countries |journal=J Affect Disord |volume=94 |issue=1–3 |pages=3–13 |year=2006 |pmid=16712945 |doi=10.1016/j.jad.2006.04.003 }}</ref>
 
24 வயதிற்கும் கீழான மனத் தளர்ச்சி நோயாளிகளில் தற்கொலைக்கான ஆபத்து அதிகரித்தபடியால், எஸ்எஸ்ஆர்ஐ மற்றும் இதர மனத் தளர்ச்சி-எதிர் மருந்துகளின் மீது கறுப்புப் பெட்டி எச்சரிக்கையை, அச்சிடும் முறை 2007ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளில், அறிமுகமானது.<ref>{{vcite web |url=http://www.fda.gov/bbs/topics/NEWS/2007/NEW01624.html |title=FDA Proposes New Warnings About Suicidal Thinking, Behavior in Young Adults Who Take Antidepressant Medications|date=2007-05-02 |publisher=[[U.S. Food and Drug Administration|FDA]] |accessdate=2008-05-29}}</ref> ஜப்பானிய சுகாதார அமைச்சகம்<ref>{{Cite web|url=http://www1.mhlw.go.jp/kinkyu/iyaku_j/iyaku_j/anzenseijyouhou/261.pdf |title=www1.mhlw.go.jp |format=PDF |work=Japanese Ministry of Health |language=Japanese}}</ref> இதை ஒத்த எச்சரிக்கை அறிக்கைகளை விடுத்துள்ளது.
 
===மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை===
வரிசை 282:
===நோயின் ஆதிக்கம்===
 
மனத் தளர்ச்சி பெரும்பாலும் வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றுடன் தொடர்புறுகிறது.<ref>{{vcite journal |author=Weich S, Lewis G |year=1998|title=Poverty, unemployment, and common mental disorders: Population based cohort study |journal=[[BMJ]]|volume=317 |pages=115–19 |pmid=9657786|url=http://www.bmj.com/cgi/content/full/317/7151/115 (fulltext)|accessdate=2008-09-16 |issue=7151 |pmc=28602}}</ref> பெரும் மனத் தளர்ச்சியானது, வட அமெரிக்காவிலும் மற்றும் பிற உயர்-ஊதிய நாடுகளிலும் நோய் பாரம் (disease burden) என்பதன் முதன்மையான காரணமாகவும் மற்றும் உலகெங்கிலும் நாலாவது பெரும் காரணமாக உள்ளது. உலக சுகாதார நிறுவனம், 200ஆம் ஆண்டில், உலகெங்கிலும் இது ஹெச்ஐவி நோய்க்கு அடுத்த இடத்தில், நோய் பாரத்திற்கு இரண்டாவது காரணமாக இருக்கலாம் என கணித்துள்ளது.<ref name="pmid17132052">{{vcite journal |author=Mathers CD, Loncar D |title=Projections of global mortality and burden of disease from 2002 to 2030 |journal=PLoS Med. |volume=3 |issue=11 |pages=e442 |year=2006 |pmid=17132052 |pmc=1664601 |doi=10.1371/journal.pmed.0030442}}</ref> நோய் மீட்சியில் சிகிச்சை பெறுவதில் தாமதம் அல்லது சிகிச்சை பெறாதிருத்தல் மற்றும் சிகிச்சை அளிப்பதில் மருத்துவங்களின் செயல்திறமையின்மை ஆகியவை இந்த ஆற்றலின்மைக்கு சிகிச்சை அளிப்பதில் இரு பெரும் தடைகளாக உள்ளன.<ref name="Andrews08">{{vcite journal |author=Andrews G |title=In Review: Reducing the Burden of Depression |journal=Canadian Journal of Psychiatry |volume=53 |issue=7 |pages=420–27 |year=2008|url=http://publications.cpa-apc.org/media.php?mid=642 (fulltext)|pmid=18674396|accessdate=08–11–10}}</ref>
 
==வரலாறு==
வரிசை 313:
மனத் தளர்ச்சி என்பதைப் பற்றி மக்கள் கொண்டிருக்கும் கருத்து ஒரு கலாசாரத்தினுள்ளும், பல்வேறு கலாசாரங்களுக்கு இடையிலும் வேறுபடுகிறது. ஒரு விமர்சகர் இவ்வாறு கூறுகிறார்: "அறிவியற்பூர்வமாக அறுதியிட்ட நிலை இல்லாத காரணத்தால், மனத் தளர்ச்சியின் மீதான வாதங்கள் மொழி பற்றிய கேள்விகளை நோக்கித் திசை திரும்பி விடுகின்றன. நாம் அதை எப்படிச் சொல்கிறோம் -'நோய்', 'கோளாறு', 'மன நிலை' - மற்றும் அதை நாம் எப்படிப் பார்க்கிறோம், கண்டறிகிறோம் மற்றும் சிகிச்சை அளிக்கிறோம் ஆகிய அனைத்தையுமே அது பாதிக்கிறது."<ref>{{vcite web |url=http://www.slate.com/id/2129377|title=The Depression Wars: Would Honest Abe Have Written the Gettysburg Address on Prozac? |author=Maloney F|date= November 3, 2005|work= Slate magazine |publisher= Washington Post|accessdate=2008-10-03}}</ref> தீவிரமான மனத் தளர்ச்சி குறித்து, அது தனிப்பட்ட ஒருவருக்குத் தொழில் முறையான சிகிச்சை தேவைப்படும் நோயா அல்லது அது சமூக அல்லது ஒழுக்கம் சார்ந்த பிரச்சினைகளை சுட்டிக் காட்டுவதா அல்லது உயிரிய அசம நிலையின் காரணமாக அது உருவாகிறதா அல்லது ஒரு நெருக்கடியை தனிநபர்கள் புரிந்து கொள்வதில் உள்ள வேறுபாடுகளை அது பிரதிபலிக்கிறதா, அவ்வாறு செய்வதன் மூலம் அவரது இயலாமை மற்றும் உணர்வுப் போராட்டம் ஆகியவற்றை அது உறுதி செய்கிறதா என்று கலாசார ரீதியாக பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.<ref name="Karasz05">{{vcite journal |author=Karasz A |title=Cultural differences in conceptual models of depression |journal=Social Science in Medicine |volume=60 |issue=7 |pages=1625–35 |year=2005 |pmid=15652693 |doi=10.1016/j.socscimed.2004.08.011}}</ref><ref>{{vcite journal|author=Tilbury, F|year=2004|title=There are orphans in Africa still looking for my hands': African women refugees and the sources of emotional distress|journal=Health Sociology Review|volume=13|issue=1|pages=54–64|url=http://www.atypon-link.com/EMP/doi/abs/10.5555/hesr.2004.13.1.54|accessdate=2008-10-03}}</ref>
 
[[சீன மக்கள் குடியரசு|சீனா]] போன்ற சில நாடுகளில் இதற்கான நோய் கண்டறிதல் என்பது அவ்வளவாகப் பொதுவானதல்ல. சீனர்கள் உணர்வுத் தளர்ச்சியை மறுதளிக்கின்றனர் அல்லது அதை உடற்கூறுக்குத் தொடர்புடையதாகக் கருதுகின்றனர் என ஒரு கருத்து நிலவுகிறது (1980ஆம் ஆண்டுகளின் துவக்கத்திலிருந்து சீனர்கள் மனத் தளர்ச்சியை இவ்வாறு மறுதளிப்பது வெகுவாகக் குறைந்து விட்டது குறிப்பிடத்தக்கது)<ref>{{vcite journal |author=[[Gordon Parker|Parker, G]] |year=2001|title=Depression in the planet's largest ethnic group: The Chinese |journal=American Journal of Psychiatry |volume=158 |issue=6 |pages=857–64 |pmid=11384889 |last2=Gladstone |first2=G |last3=Chee |first3=KT}}</ref> இதற்கு மாறாக, மேற்கத்தியக் கலாசாரத்தில், மனித வாழ்வில் சில நெருக்கடியான நிலைகளின் வெளிப்பாட்டினை மனத் தளர்ச்சிச் சீர்குலைவு என்ற நிலைக்கு உயர்த்தி விடுவதாகவும் கூறப்படுவதுண்டு. மனத் தளர்ச்சி பற்றிய மேற்கத்தியக் கருத்து, அது துயரம் அல்லது சோகம் என்பதை ஒரு மருத்துவக் கருத்துருவாக மாற்றி விட்டது என ஆஸ்திரேலியப் பேராசிரியர் கோர்டன் பார்க்கரும் (Gordon Parker) பிறரும் வாதிடுகின்றனர்.<ref name="Parker07">{{vcite journal |author=[[Gordon Parker|Parker, G]] |year=2007 |title=Is depression overdiagnosed? Yes |journal=[[BMJ]] |volume=335|issue=7615 |pages=328|pmid=17703040|url=http://www.bmj.com/cgi/content/full/335/7615/328 |doi=10.1136/bmj.39268.475799.AD |pmc=1949440}}</ref><ref>{{vcite journal |author=Pilgrim D, Bentall R|year=1999|title=The medicalisation of misery: A critical realist analysis of the concept of depression |journal=Journal of Mental Health |volume=8 |issue=3 |pages=261–74 |url=http://www.ingentaconnect.com/content/apl/cjmh/1999/00000008/00000003/art00007 |doi=10.1080/09638239917580}}</ref> இதைப் போன்றே, ஹங்கேரிய - அமெரிக்க உளப்பிணி மருத்துவரான தாமஸ் சயாஸ் (Thomas Szasz) மற்றும் பலரும், மனத் தளர்ச்சி என்பது ஒரு உருவகச் சுகவீனம் என்றும் அது உண்மையான நோய் போலத் தவறாகக் கருதப்படுகிறது என்றும் கூறுகின்றனர்.<ref>{{vcite web |author=Steibel W (Producer) |year=1998 |url=http://www.szasz.com/isdepressionadiseasetranscript.html |title=Is depression a disease? |work=Debatesdebates |accessdate=2008-11-16}}</ref> டிஎஸ்எம் மற்றும் அந்த உத்தியைப் பயன்படுத்தும் விவரிப்பு உளப்பிணியியல் (descriptive psychiatry) ஆகியவை, மனத் தளர்ச்சி போன்ற அருவமான கருத்துருக்களை சமூகக் கட்டமைப்பின் காரணமாக விளையக் கூடிய மெய்யான நிகழ்வாகக் கருதுகின்றன எனவும் ஒரு கவலை நிலவுகிறது.<ref name="Blazer">{{vcite book |author=Blazer DG |title=The age of melancholy: "Major depression" and its social origins |publisher= Routledge|location=New York, NY, USA |year=2005 |isbn=978-0415951883}}</ref> அமெரிக்க முன்மாதிரி உளவியலாளர் ஜேம்ஸ் ஹில்மேன் (James Hillman) இவ்வாறு எழுதுகிறார்: "மனத் தளர்ச்சியானது, அடைக்கலம், வரம்பு, குவிமையம், ஈர்ப்பு, அழுத்தம் மற்றும் தன்னடக்கம் கொண்ட இயலாமை ஆகியவற்றைக் கொண்டு வருவதால் அது [[உயிர் (சமயம்)|ஆத்மா]]வுக்கு ஆரோக்கியமானதே"<ref name="Hillman">{{vcite book |author=Hillman J (T Moore, Ed.) |title=A blue fire: Selected writings by James Hillman |publisher= Harper & Row|location=New York, NY, USA |year=1989 |pages=152–53 |isbn=0060161329}}</ref> மனத் தளர்ச்சியை சிகிச்சைகள் மூலம் குணமாக்குவது என்பது கிறித்துவக் கருத்தான உயிர்த்தெழுதல் என்பதை எதிரொலிப்பதாகவும், ஆனால் ஆத்மார்த்தமான ஒரு நிலையை அது சைத்தானின் நிலையாக மாற்றி விடுவதாகவும் ஹில்மேன் வாதிடுகிறார்.
 
மனத் தளர்ச்சியை வெளிப்படுத்துவதுடன் சமூக இழுக்கு இணைந்திருப்பதன் காரணமாகவோ அல்லது இந்த நோயைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல் ஆகியவை பற்றிய அறியாமையின் காரணமாகவோ, வரலாற்று நாயகர்கள் பலரும் இதைப் பற்றிப் பேசுவதையோ அல்லது இதற்குச் சிகிச்சை பெறுவதையோ தவிர்த்தே வந்துள்ளன்ர். இருப்பினும், இத்தகைய வரலாற்று நாயகர்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் ஆகியோர் எழுதிய கடிதங்கள், கட்டுரைகள் அல்லது அறிக்கைகள் ஆகியவற்றை ஆராய்கையில், அவர்கள் மனத் தளர்ச்சியை ஏதாவது ஒரு வடிவில் கொண்டிருந்திருக்க வேண்டும் எனப் புலப்படுகிறது. இவ்வாறு மனத் தளர்ச்சியால் அவதியுற்றிருக்கக்கூடியவர்கள் பட்டியலில், ஆங்கிய எழுத்தாளர் மேரி ஷெல்லி<ref>{{vcite book |last=Seymour|first=Miranda |title= Mary Shelley|publisher=Grove Press|year=2002 |pages=560–61 |isbn=0802139485}}</ref> (Mary Shelley), அமெரிக்க - ஆங்கிலேய எழுத்தாளர் ஹென்றி ஜேம்ஸ்<ref>{{vcite web |url=http://www.pbs.org/wgbh/masterpiece/americancollection/american/genius/henry_bio.html|title=Biography of Henry James|publisher=[[Public Broadcasting Service|pbs.org]]|accessdate=2008-08-19}}</ref> (Henry James) மற்றும் அமெரிக்க அதிபர் [[ஆபிரகாம் லிங்க்கன்|ஆபிரகாம் லிங்கன்]] (Abraham Lincoln) ஆகியோர் அடங்குவர்.<ref>{{vcite book
வரிசை 355:
{{Bipolar disorder}}
 
 
{{Featured article}}
 
{{DEFAULTSORT:Major Depressive Disorder}}
"https://ta.wikipedia.org/wiki/பெரும்_மனத்_தளர்ச்சிச்_சீர்குலைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது