வானவரம்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
வானவரம்பன் எனச் சேர மன்னர்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.
:பதிற்றுப்பத்து ஆறாம்பத்தின் தலைவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் \ <ref>பதிற்றுப்பத்து 58</ref> \ <ref>பதிற்றுப்பத்து பதிகம் 6</ref>
:பகைவர் கோட்டையை நொறுக்கியபின் (குட்டம் தொலைய வேலிட்டு கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்) <ref>கடல்கால் கிளர்ந்த வென்றி நல்வேல் வானவரம்பன் அடல்முனைக் கலங்கிய உடைமதில் ஓர் அரண் போல (தூங்காமல் கிடக்கிறேன் என்கிறாள் ஒரு தலைவி) - அகம் 45</ref>
:வெளியத்தை ஆண்ட சேரமன்னன் வானவரம்பன் <ref>வெளியத்து அன்ன (தலைவி நலம்) - அகம் 359</ref>
:சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் <ref>வான வரம்பனை நோநீயோ பெரும எனச் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் புலவர் விளிக்கிறார் - புறம் 2</ref>
ஆகியோர் வானவரம்பன் எனப் போற்றப்பட்டுள்ளனர்.
வானவரம்பன் நன்னாட்டு உம்பர் (தமிழர் பொருள் தேடச் சென்றனர்) - <ref>அகம் 389</ref>
* பார்க்க
:[[வானவன்]]
:வானவன் மறவன்
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/வானவரம்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது