ஜோ பிரேசியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

02:06, 9 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

ஜோசஃப் வில்லியம் ஜோ பிரேசியர் (Joseph William "Joe" Frazier, சனவரி 12, 1944 – நவம்பர் 7, 2011), பரவலாக ஸ்மோகிங் ஜோ, ஒலிம்பிக் குத்துச்சண்டை வீரரும் உலக மிகு எடை குத்துச்சண்டையில் தன்னிகரில்லா சாதனையாளரும் ஆவார். 1965ஆம் ஆண்டு முதல் 1976 வரை போட்டிகளில் பங்கேற்ற பிரேசியர் 1981ஆம் ஆண்டில் ஒரேஒரு மீள்வருகைப் போட்டியில் பங்கேற்றார்.

இசுமோகிங் ஜோ ஃபிரேசியர்
Smokin' Joe Frazier
2011இல் பிரேசியருக்கு (நடுவில்) டெய்லி நியூஸ் நாளிதழின் முதல்பக்க விருது வழங்கப்படல்
புள்ளிவிபரம்
உண்மையான பெயர்ஜோசஃப் வில்லியம் பிரேசியர்
செல்லப்பெயர்"ஸ்மோகிங்' ஜோ"
பிரிவுமிகு எடை
உயரம்5 அடி 11+12 அங் (1.82 m)
நீட்ட தூரம்73 அங் (185 cm)
தேசியம்அமெரிக்கர்
பிறப்பு(1944-01-12)சனவரி 12, 1944
பிறந்த இடம்பியுஃபோர்ட், தென் கரோலினா, ஐக்கிய அமெரிக்கா
இறப்புநவம்பர் 7, 2011(2011-11-07) (அகவை 67)[1]
இறப்பு இடம்பிலடெல்ஃபியா, பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா
நிலைமரபுவழா நிலை
குத்துச்சண்டைத் தரவுகள்
மொத்த சண்டைகள்37
வெற்றிகள்32
வீழ்த்தல் வெற்றிகள்27
தோல்விகள்4
சமநிலைகள்1
போட்டி நடக்காதவை0


மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோ_பிரேசியர்&oldid=921203" இலிருந்து மீள்விக்கப்பட்டது