"ஜோ பிரேசியர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,781 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
*விரிவாக்கம்*
(*துவக்கம்*)
 
சி (*விரிவாக்கம்*)
|height={{convert|5|ft|11+1/2|in|m|2|abbr=on}}
|reach={{convert|73|in|cm|0|abbr=on}}
|weight= [[மிகு எடைமிகுஎடை]]
|birth_date= {{Birth date|1944|1|12|mf=yes}}
|birth_place= பியுஃபோர்ட், தென் கரோலினா, [[ஐக்கிய அமெரிக்கா]]
}}
 
'''ஜோசஃப் வில்லியம் ''ஜோ'' பிரேசியர் ''' (Joseph William "Joe" Frazier, சனவரி 12, 1944 – நவம்பர் 7, 2011), பரவலாக '''ஸ்மோகிங் ஜோ''', [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக்]] [[குத்துச்சண்டை]] வீரரும் உலக [[மிகுஎடை|மிகு எடை]] குத்துச்சண்டையில் தன்னிகரில்லா சாதனையாளரும் ஆவார். 1965ஆம் ஆண்டு முதல் 1976 வரை போட்டிகளில் பங்கேற்ற பிரேசியர் 1981ஆம் ஆண்டில் ஒரேஒரு மீள்வருகைப் போட்டியில் பங்கேற்றார்.
 
1960களில் குத்துச்சண்டையில் முதலிடங்களுக்குப் போட்டியிட்ட பிரேசியர் ஜெர்ரி குவாரி, ஆசுகார் போனெவெனா, பஸ்டர் மாதிஸ், எட்டி மாகென், டக் ஜோன்ஸ், ஜியார்ஜ் சுவலோ மற்றும் ஜிம்மி எல்லிஸ் போன்றவர்களை வென்று 1970களின் தன்னிகரற்ற மிகுஎடை சாதனையாளராகத் திகழ்ந்தார். 1971ஆம் ஆண்டில் ''நூற்றாண்டின் சண்டை'' எனப்பட்ட மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கிய குத்துச்சண்டையில் புள்ளிக்கணக்கில் [[முகம்மது அலி]]யை வென்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஜியார்ஜ் ஃபோர்மனிடம் நேரடியாகத் தோற்று தனது உலக வாகையாளர் பட்டத்தை இழந்தார். இருப்பினும் ஜோ பக்னர், குவாரி , எல்லிஸ் ஆகியோருடனான சண்டைகளில் வென்று வந்தார். 1974ஆம் ஆண்டு அலியுடன் நடந்த இரண்டாவது மீள்போட்டியில் தோற்றார்.
 
 
 
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/921220" இருந்து மீள்விக்கப்பட்டது