உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பயனர்:Singamugan, பயனர்:Chinkamukan என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: Automatically moved page while renaming the user "Singamugan" to "[[U...
சிNo edit summary
வரிசை 29:
அண்ணாதுரை ஒன்றில் குறிப்பிட்டிருப்பார், பிற மொழியிற் கலையை வாழவைப்பதற்கு தமிழர்களே அதிகம் போராடுகின்றனர் என்று. ஏனென்றால் அம்பூட்டு நல்லவைங்களாயா நாமெல்லாம். இல்லையா நாமெல்லாம். தம் பெருமைத் தானே உணராத மடையர்கள் என்பதைச் சொல்லாமற் சொன்னார்.
::* இதில் பூரிப்பு என்னவென்றால், தமிழை தமிழர்களைத் தவிர்த்து வேறு நாட்டவர் நன்முறையில் காத்துவருகின்றனர். ஆனால் அவர்களும் செந்தமிழ் பயிற்றுனரே. அவர்கள் இல்லையெனில் மேலேக் குறிப்பிட்டக் கருத்துக்கள் எனக்கும் உங்களைப் போலவே புலப்படாமல் மறைந்துப் போயிருக்கும்.
 
வருத்தம்:
தமிழில் காணப்படுவதோ ஒரே ஒலியுள்ள சகரம். இதற்கு தமிலர்களோ பிறமொழியில் உலவும் உச்சரிப்புகளை இட்டு மெருகேற்றுகின்றனர். காட்டாக S மற்றும் sha. வாய்ப்பே இல்லைங்க தமிழ் நன்றாக வாழும். செண்பக (Chenpakam) மலருக்கு ஆங்கிலத்தில் சம்பக (Champaka) மலர் என விளிக்கின்றனர். இதற்கு ஆங்கில விக்கிப்பீடியாவில் இது சமற்கிருதத்தில் இருந்து தோன்றியதாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். அது எனக்குத் தெறியாதத் தகவல். ஆனால், இதற்குத் தமிழில் Shenbagam என்று எழுதியுள்ளனர். இதை யாரிடம் நான் முறையிடுவது. என்னால் இயன்றத்திருத்தமாக Chenpakam என்று மட்டுமே மாற்ற முடிந்தது. சமற்கிருதத்திலேயே Champakam என்று உரைக்கின்றனராம். தமிழில் ஷென்பகம் என்று உரைக்கின்றனராம்.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Chinkamukan" இலிருந்து மீள்விக்கப்பட்டது