முத்தரசநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
==வரலாறு==
முத்தரசன் என்ற குறுநில மன்னன் இப்பகுதியை ஆட்சி செய்திருக்கிறான். இந்த மன்னனின் பெயராலேயே இந்த ஊர் '''முத்தரசநல்லூர்''' என்று அழைக்கப்படுகிறது. இந்த ஊர் மிக பழமையான கிராமம். இங்குள்ள புகைவண்டி நிலையம் சுதந்திரத்திரத்திற்குஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் முன் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த புகைவண்டி நிலையம், திருச்சி - கரூர் தடத்தில் மூன்றாவது நிலையமாகும். (பாலக்கரை, கோட்டை, முத்தரசநல்லூர்). அருகே உள்ள சிற்றூர்கள் ஜீயபுரம், அல்லூர், பழூர், கூடலூர், முருக்கப்பேட்டை, கம்பரசம்பேட்டை ஆகியவை.
 
===முன்னாள் ஊராட்சி தலைவர்கள்===
"https://ta.wikipedia.org/wiki/முத்தரசநல்லூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது