"மலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

593 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (மீள்விப்பு)
'''மலம்''' என்பது [[உடல்|உடலினால்]] உள்ளெடுக்கப்படும் [[உணவு|உணவானது]], [[சமிபாடு|சமிபாட்டுத்]] தொகுதியால் சமிபாட்டுக்கு உட்படுத்தப்பட்டு, உடலுக்குத் தேவையான ஊட்டப்[[ஊட்டச்சத்து|ஊட்டச்சத்துக்கள்]] [[குடல்]] பகுதியினால் உறிஞ்சப்பட்ட பொருட்களைபின்னர் ஈர்த்தபின்எஞ்சியிருக்கும் [[செரித்தல்|செரிக்கப்படாத]] (சமிபாடடையாத) [[உணவு]] மற்றும் உடல் தொழில்பாடுகளில் உருவாகும் சக்கையான கழிவுப்பொருட்களே '''மலம்'''கழிவுப்பொருள் ஆகும். [[மனிதர்|மாந்தர்களில்]] குறிப்பாக, [[பெருங்குடல்|பெருங்குடலில்]] சேர்க்கப்பட்டு, ஆசனவாய் (குதம்) வழியாக உடலிருந்து வெளியேற்றப்படுகின்ற [[திண்மம்|திண்ம]]-[[நீர்மம்|நீர்ம]] நிலையில் இருக்கும் கழிவுபொருட்களையே மலம் சுட்டும். மாந்தர்கள் மட்டும் அன்றி மற்ற விலங்குகளின்[[விலங்கு]]களில் உயிரினங்களின்வெளியேற்றப்படும் திண்ம-நீர்ம கழிவுப்பொருளுக்கும் மலம் என்பது பொதுவான பெயர்.
 
மலத்தின் தீநாற்றத்திற்குக்துர்நாற்றத்திற்குக் காரணம் குடலில் இயங்கும் [[நுண்ணுயிர்|நுண்ணுயிரிகள்]] உருவாக்கும் [[இண்டோல்]] (indole), [[இசுக்கட்டோல்]] (skatole), [[கந்தகம்]] கொண்டுள்ள [[தியோல்]] (thiol) சேர்மங்கள் மற்றும் [[கரிமம்|கரிமமல்லா]] வேதிப்பொருளாகிய [[ஐதரசன்-டை-சல்பைடு]] (ஐதரச-இருகந்தகம்) முதலியவையே.
 
[[படிமம்:Hydrogen-sulfide-3D-vdW.png|thumb|right|180px|மலத்தின் தீநாற்றத்துக்குக் காரணமான [[ஐதரசன்-டை-சல்பைடு]] (H<sub>2</sub>S) [[மூலக்கூறு]].]]
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/921629" இருந்து மீள்விக்கப்பட்டது