மலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
 
== மலத்தின் பயன்பாடும் சூழிணக்கவியலும் (ecology) ==
காடுகளில் மலத்தைக் கொண்டு அது எந்த விலங்கின் மலம் என்று அறிய இயலும். [[பறவை]]களின் மலத்தை ''எச்சம்'' குறிப்பிடுவது வழக்கம். பறவை எச்சத்தில் உள்ள [[விதை]] முதலியன முளைத்து செடிகொடிகள் பரவ வழி வகுக்கின்றன. ஆடுகள் மற்றும் சில விலங்குகளின் மலங்கள் உரமாகவும், காய்ந்த மலம் எரிபொருளாகவும் (எ.கா. மாட்டுச் சாணம்) பயன்படுகின்றது. பொதுவாக உணவில் இருந்து ஆற்றல் தரும் ஊட்டப்பொருள் உறிஞ்சப்பட்டாலும், பலநேரங்களில் செரிக்கப்படாத உணவில் 50% வரையும் ஆற்றல் இருக்கும்.<ref name=Campbell>''Biology'' (4th edition) N.A.Campbell (Benjamin Cummings NY, 1996) ISBN 0-8053-1957-3</ref>. இதனால் கழிக்கப்படும் மலம், மேலும் சிதைவுற்று மண்ணுடன் மண்ணாகக் கலக்கவும், அதனைப் பயன்படுத்தி உயிர்வாழும், [[புழு]], [[வண்டு]], [[பூச்சி]]கள், [[நுண்ணியிரி]]கள்நுண்ணுயிரிகள் போன்ற பிற இனங்களுக்குத் தேவையானவாறு போதிய ஆற்றலும் இருக்கும்.
[[படிமம்:Earthworm faeces.jpg|thumb|right|180px|மண்புழுவின் மலம். இது உரமாகப் பயன்படுகின்றது]]
சில வண்டுகள்[[வண்டு]]கள் மலத்தின் நெடியை வெகு தொலைவிலேயே உணர்ந்து வரத்தக்கன.<ref>{{cite journal |author=Heinrich B, Bartholomew GA |title=The ecology of the African dung beetle |journal=[[Scientific American]] |volume=241 |issue= |pages=146–56 |year=1979}}</ref>. சில விலங்குகளுக்கு கழிவுப்பொருளை உண்ணுவதும் ஒரு தேவையாக உள்ளன. [[யானை]]க் கன்றுகள் தன் தாயின் மலத்தை உண்வதால், தன் [[குடல்|குடலுக்குத்]] தேவையான நுண்ணியிரிகள்நுண்ணுயிரிகளைப் பெறுகின்றன.
 
 
== மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/மலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது