|
|
| year =
}}
'''பிரான்சிஸ் போட்''' (''Francis Ford (cricketer)'', பிறப்பு: [[டிசம்பர் 14]], [[1866]], இறப்பு: [[பிப்ரவரி 7]], [[1940]]) [[இங்கிலாந்து| இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர், களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் 5 [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் ]], 168 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1894 - 1895 ஆண்டுகளில், [[இங்கிலாந்து| இங்கிலாந்து தேசிய அணி]] உறுப்பினராக [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில்]] பங்குகொண்டார்.
[[பகுப்பு:இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு: 1866 பிறப்புகள்]]
|