ஏனாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
ஆகியோர் ஏனாதி பட்டம் பெற்ற படைத்தலைவர்கள்
 
:காவிதி என்பது சிறந்த உழவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம்.
:நாய்கன் என்பது சிறந்த கடல்வணிகனுக்கு வழங்கப்பட்ட பட்டம்.
:எட்டி என்பது சிறந்த உள்நாட்டு வணிகர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம். இது இக்காலத்தில் செட்டி என மருவியுள்ளது.
 
எட்டி < செட்டி என்பது போல ஏனாதி < சேனாதி, சேனாபதி என்னும் மரூஉ தோன்றியுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/ஏனாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது