நாட்குறிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''நாட்குறிப்பு''' என்பது த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 1:
'''நாட்குறிப்பு''' என்பது தனி மனிதனின் ஒரு நாளைய நிகழ்வுகளைப் பதிவு செய்வது அல்லது அன்றைய பணிகளைக் குறித்து வைத்துக் கொள்ள உதவும் ஏடு ஆகும். '''டைஸ்''' என்ற [[இலத்தீன்]] சொல்லுக்கு '''நாள்''' என்பது பொருள் இந்த சொல்லிலிருந்து '''டைரியம்''' என்னும் இலத்தீன் சொல் உருவானது. இச்சொல்லுக்கு '''நாட்குறிப்பு''' என்பது பொருள். இதிலிருந்தே '''டைரி''' என்ற ஆங்கிலச் சொல் உருவானது.
 
[[பகுப்பு:நாட்குறிப்புகள்| ]]
"https://ta.wikipedia.org/wiki/நாட்குறிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது