உதுமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:கலிபாக்கள் நீக்கப்பட்டது; பகுப்பு:கலீபாக்கள் சேர்க்கப்பட்டது using HotCat
சிNo edit summary
வரிசை 19:
'''உதுமான்''' [[முகம்மது நபி]]யின் மருமகனும், முஸ்லிம்களின் மூன்றாவது கலீபாவும் ஆவார். இவர் கிபி 644 முதல் கிபி 656 வரை ஆட்சி செய்தார். இவரின் ஆட்சியில் [[ஈரான்]], [[வடக்கு ஆப்பிரிக்கா]], [[சிரியா]] மற்றும் [[சைப்பிரசு]] ஆகிய பகுதிகள் கைப்பற்றப்பட்டன. இவரது ஆட்சி காலத்தில்தான் இஸ்லாமிய ராணுவத்தில் கடற்படை உருவாக்கப்பட்டது. மேலும் [[திருக்குர்ஆன்]] தொகுக்கப்பட்டு இஸ்லாமிய ஆட்சி நடை பெற்ற அனைத்து இடங்களுக்கும் அனுப்பப்பட்டது.
 
மிகப்பெரும் செல்வந்தராக விளங்கினாலும் மிக எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டார். மிகவும் மென்மையானவரும், அதிக கூச்ச சுபாவமும் கொண்டவரான இவர் பொதுவாக தனக்கு வேண்டப்பட்ட மற்றும் உறவினர்களை ஆட்சியின் உயர்மட்ட அதிகாரிகளாக நியமிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இவரது ஆட்சியில் ஏற்பட்டது. இதன் காரணமாக இவருக்கு எதிரான கிளர்ச்சிப் படை [[எகிப்து]] மற்றும் கூஃபா (ஈராக்) ஆகிய பகுதிகளில் உருவானது. இவர்களால் உதுமான் அவர்கள் கிபி 656ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/உதுமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது