சாலைப் போக்குவரத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:போக்குவரத்து நீக்கப்பட்டது; பகுப்பு:சாலைப் போக்குவரத்து சேர்க்கப்பட்டது using [[Help:Ga...
*விரிவாக்கம்*
வரிசை 5:
==வரலாறு==
சாலைப் போக்குவரத்தின் முதல் வகை [[குதிரை]] அல்லது [[காளை]]யின் மூலம் மனிதர்களால் நடைபெற்றது. பின்னர் நாகரீக வளர்ச்சியின் காரணமாக படிப்படியாக உயர்ந்து பின் வாகனங்கள் மூலம் நடைபெறுகிறது.
 
==நவீன சாலைகள்==
தற்போதுள்ள நவீன சாலைகள் பொதுவாக [[கற்காரை]] அல்லது [[கான்கிரீட்]] மூலம் உருவாக்கப்படுகின்றன. கான்கிரீட் சாலை மிகவும் திடமானதாக உள்ளது. எனவே இதனால் அதிகமான சுமைகளை தாங்க முடியும், ஆனால் இந்த வகை சாலை மிகவும் விலையுயர்ந்ததாகவும், மேலும் கவனமாக தயாரிக்கப்பட்ட துணை அடித்தளமும் தேவைப்படுவதால், முக்கிய சாலைகள் கான்கிரீட்டால் செய்யப்படுகின்றன. பிற சாலைகள் கற்காரை மூலம் செய்யப்படுகின்றன.
 
==மேலும் பார்க்கவும்==
* [[வாகனம்]]
{|
|- valign=top
|
:* [[தானுந்து]]
:* [[பேருந்து]]
:* [[மிதிவண்டி]]
:* [[Carsharing]]
:* [[நெடுஞ்சாலை]]
|}
 
 
 
 
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/சாலைப்_போக்குவரத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது