சிவாஜி கணேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maheswari (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 27:
'சிவாஜி' கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் [[சிவாஜி]]யாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய [[ஈ. வெ. ராமசாமி|தந்தை பெரியார்]], அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.
 
'சிவாஜி' கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது [[தெலுங்கு|தெலுங்குத்]] திரைப்படங்கள், இரண்டு [[இந்தி|ஹிந்தித்]] திரைப்படங்கள் மற்றும் ஒரு [[மலையாளம்|மலையாளத்]] திரைப்படத்திலும் நடித்துள்ளார். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். ''நடிகர் திலகம்'', ''நடிப்புச் சக்கரவர்த்தி'' என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார். எனினும், நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. குறிப்பாக, அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளைய்உணர்ச்சிகளை மிகைப்படுத்திக் காட்டினால்தான்காட்டினால் தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.
 
இவர் நடித்த ''[[மனோகரா]]'', ''[[வீரபாண்டிய கட்டபொம்மன் (திரைப்படம்)|வீரபாண்டிய கட்டபொம்மன்]]'' போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. [[இராஜராஜ சோழன்]], [[கப்பலோட்டிய தமிழன்]] போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். ''[[பாசமலர்]]'', ''[[வசந்தமாளிகை]]'' போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.
"https://ta.wikipedia.org/wiki/சிவாஜி_கணேசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது