பவளப் பாறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:கடல்வாழ் உயிரினங்கள் சேர்க்கப்பட்டது using HotCat
No edit summary
வரிசை 2:
[[படிமம்:Blue Linckia Starfish.JPG|thumb|right|250px|Some of the [[biodiversity]] of a coral reef.]]
 
'''பவளப் பாறைகளை''' (Coral Reefs) நம்மில் நிறைய பேர் அதன் இயற்கையான வாழ்வுப் பகுதிக்கு சென்று பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், இவை [[கடல்|கடலினுள்]] வாழ்கின்றனஇருக்கின்றன. [[பவழம்]] எனப்படும் ஒரு [[உயிரினம்|உயிரினத்தால்]] சுரக்கப்படும் பொருளாலேயே இந்த பவழப் பாறைகள் உருவாகின்றன. பெரும்பாலும் இவை வசிக்கும்காணப்படும் பகுதி பூமத்திய ரேகைக்கு[[பூமத்தியரேகை]]க்கு கீழே உள்ள வெப்ப நாட்டு [[கடல்]] பகுதிகளிலும்பகுதிகளும், பசிபிக்[[பசுபிக் கடலிலும்சமுத்திரம்|பசுபிக் வசிக்கின்றனகடலும்]] ஆகும். [[இந்தியா]]வில், [[அந்தமான்]] தீவுகளிலும், லட்சத் தீவுகளை[[தீவு]]களை ஓட்டிய கடல் பகுதிகளிலும் இவை காணக்கிடைக்கும்.
 
பவளப்பாறைகளில் கண்டத்திட்டுப் பவளப்பாறைகள், தடுப்புப் பவளப்பாறைகள், வட்டப் பவளத்திட்டுகள் என மூன்று வகைகள் உள்ளன. <ref>அறிவியல் உலகம் ஓர் அறிமுகம்-6, நீர்வாழ்வன, என். சீனிவாசன், வித்யா பப்ளிகேசன்சு, [[சென்னை]], முதற்பதிப்பு, திசம்பர் 1999</ref>
"https://ta.wikipedia.org/wiki/பவளப்_பாறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது