அரச மரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அரச மரம், அரசு (மரம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
{{Taxobox
| color = lightgreen
| name= அரச மரம்அரசு
| image = Bo_Tree.jpg
| image_width = 240px
வரிசை 17:
}}
 
'''அரச மரம்அரசு''', என்பது பெரிதாக வளரக்கூடிய ஒரு [[தாவரம்|தாவரமாகும்]]. சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இத் தாவரத்தின் அடி மரத்தின் [[விட்டம்]] 3 மீட்டர் வரை வளரக்கூடியது. இது [[இந்தியா]], தென்மேற்குச் [[சீனா]], இந்தோசீனா மற்றும் கிழக்கு [[வியட்நாம்]] போன்ற பகுதிகளைச் சார்ந்தது.
 
இதன் இலை நீண்ட கூரிய முனையுடன் கூடிய இதய வடிவம் கொண்டது. இது 10 தொடக்கம் 17 சதம மீட்டர் வரை நீளமானதாகவும், 8 தொடக்கம் 12 [[சதம மீட்டர்]]கள் வரை [[அகலம்]] கொண்டதாகவும் இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/அரச_மரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது