ஏலம் (தாவரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஏலக்காய், ஏலம் (தாவரம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
{{taxobox
|name = ஏலக்காய்ஏலம்<br /><small>Cardamom</small>
|image = Koeh-057.jpg
|image_caption = True Cardamom (''Elettaria cardamomum'')
வரிசை 14:
|}}
 
'''ஏலக்காய்ஏலம்''' (''Elettaria cardamomum'') என்னும் மருந்துச்செடி [[இஞ்சிக் குடும்பம்|இஞ்சிச்]] செடிக் குடும்பத்தைச் (Zingiberaceae) சேர்ந்த ஒரு செடியினம். இஞ்சிக் குடும்பத்தில் உள்ள இரண்டு பேரினங்கள்: ''எலெட்டாரியா'' (Elettaria), ''அமோமம்'' (Amomum). இவை இரண்டும் மணம் மிக்க கரிய விதைகளும், அதனைச் சூழ்ந்த மென்புறத் தோலும் முப்பட்டகமான மேல்தோலும் கொண்ட காய்களைக் கொண்டவை. எலெட்டாரியாவின் காய்கள் இளம்பச்சை நிறமுடையவை, ஆனால் அமோமம் காய்கள் பெரியதாகவும் அடர் பழுப்பு நிறத்திலும் உள்ளவை.
[[படிமம்:Black and green cardamom.jpg|thumb|left|200px|சிறிய, பச்சை நிறமுடைய எலெட்டாரியா வகை ஏலக்காயும்,ஏலமும் பெரிய, அடர் பழுப்பு நிறம் கொண்ட அமோமம் வகை ஏலக்காயும்ஏலமும்]]
[[படிமம்:Elettaria cardamomum2.jpg|thumb|left|200px|எலெட்டாரியா ஏலக்காயின் கறுப்பு விதைகள்]]
 
== ஏலக்காய்ஏலக்காயின் பயன்கள்: ==
* உணவு மற்றும் நீர்ம பொருள்களின் அகில்களாக (நறுமணப் பொருளாக)
* சமையலின் நறுமணமாக
வரிசை 33:
3. மலட்டு தன்மை மற்றும் அரைகுறை விந்து வெளிபடுதலை தீர்ப்பதற்கு .
 
== ஏலக்காய் உற்பத்தி செய்யும் நாடுகள்: ==
 
மிகையான உற்பத்தியெய்உற்பத்தியை இந்தியஇந்தியத் துணைகண்டம்துணைக்கண்டம் அண்மைவரை தக்க வைத்திருந்தாலும் , ஏலக்காய் ஏற்படும் நோய்களால் முதலிடத்தை கட்டமலா [[குவாத்தமாலா]](Guatemala) விடம் இழந்துள்ளது. இந்திய துணைகண்டத்தில்[[இந்தியா]]வில் 60% உற்பத்தி கேரளாவிலும், 30% கர்நாடகாவிலும் மீதம் தமிழ் நாட்டிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யும் மாற்ற நாடுகள்,
 
* Guatemala- கவுதிமாலாகுவாத்தமாலா
* Tanzania- [[தன்சானியா]]
 
* Sri Lanka- [[இலங்கை]]
* India- இந்தியா
* El Salvador- [[எல் சல்வடோர்]]
 
* Vietnam- [[வியட்நாம்]]
* Tanzania- தன்சானியா
* Laos- [[லாவோசு]]
 
* Cambodia- [[கம்போடியா]]
* Sri Lanka- இலங்கை
* Papua New Guinea- பாபா[[பப்புவா புதியநியூ கினியா]]
 
* Thailand- [[தாய்லாந்து]]
* El Salvador- எல் சல்வடோர்
* Honduras- [[ஹொண்டூரசு]]
 
* Nepal- [[நேபாளம்]]
* Vietnam- வியட்னாம்
* Bhutan- [[பூட்டான்]]
 
* Laos- இலாசு
 
* Cambodia- கம்போடியா
 
* Papua New Guinea- பாபா புதிய கினியா
 
* Thailand- தாய்லாந்து
 
* Honduras- கோன்றாசு
 
* Nepal- நேபால்
 
* Bhutan- பூட்டான்
 
== ஏற்றுமதி ==
வரி 69 ⟶ 56:
மிகையாக ஏற்றுமதி செய்யும் நாடுகள்:
 
1. Costa Rica- கோசுட[[கோசுட்டா ரிக்கா]]
2. Guatemala- குவாத்தமாலா
 
3. Indonesia- [[இந்தோனேசியா]]
2. Guatemala- காட்டமால
4. Brazil- [[பிரேசில்]]
 
5. Nigeria- [[நைஜீரியா]]
3. Indonesia- இந்தோனேசியா
 
4. Brazil- பிரேசில்
 
5. Nigeria- நைசிரியா
 
6. India- இந்தியா
 
7. Thailand- தாய்லாந்து
8. Nicaragua- [[நிக்கராகுவா]]
9. South Africa- [[தென் ஆப்ரிக்காஆபிரிக்கா]]
 
== ஏலக்காய்ஏலத் தாவரத்தைத் தாக்கும் தீ நுண்மம் ==
8. Nicaragua- நிகரகுவா
ஏலக்காய்ஏல மொசைக் (mosaic) [[தீ நுண்மம்]], ஏலக்காயைத்ஏலத் தாவரத்தைத் தாக்கி அதனின்அதன் விளைச்சலைக் குறைக்கின்றது. இந் நுண்மம்இந்நுண்மம் ஓரிழை [[ஆர்.என்.ஏ]] கொண்ட , நேர்வகை இழை (+ strand virus) தீநுண்மம் ஆகும். இவை [[போட்டிவிரிடீ]] (Potyviridae) என்னும் [[தாவரம்|செடிகொடி]] தீநுண்மக் குடும்பத்தில், ''மெக்ளாரா தீநுண்மம்'' (genus Macluravirus ) என்னும் பேரினத்தில் உள்ள ஒன்றாகும். [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூருக்கு]] அருகே உள்ள [[வால்பாறை]]யில் இருந்து [[கர்நாடகா]] வரை காணப்படும் ஏலக்காய் பயிரில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துவதோடு, அதனின்அதன் ஆர்.என்.ஏ வரிசையில் சில வேறுபாடுகளை கொண்டுள்ளதாக [[மதுரை காமராசர் பலகலைகழகம்|மதுரை காமராசர் பலகலைகழகத்தில்]] ஆய்வு செய்து வரும் ''பேராசிரியர் உசா'' அவர்களின் குழு கண்டுபிடித்துள்ளது<ref>Jacob and Usha, 2001. T. Jacob and R. Usha , 3′Terminal sequence analysis of the RNA genome of the Indian isolate of Cardamom mosaic virus: a new member of genus Macluravirus of Potyviridae. Virus Genes 23 (2001), pp. 81–88. Full Text via CrossRef | View Record in Scopus | Cited By in Scopus (7)</ref><ref>
 
9. South Africa- தென் ஆப்ரிக்கா
 
== ஏலக்காய் தாக்கும் தீ நுண்மம் ==
 
ஏலக்காய் மொசைக் (mosaic) [[தீ நுண்மம்]], ஏலக்காயைத் தாக்கி அதனின் விளைச்சலைக் குறைக்கின்றது. இந் நுண்மம் ஓரிழை [[ஆர்.என்.ஏ]] கொண்ட , நேர்வகை இழை (+ strand virus) தீநுண்மம் ஆகும். இவை [[போட்டிவிரிடீ]] (Potyviridae) என்னும் [[தாவரம்|செடிகொடி]] தீநுண்மக் குடும்பத்தில், ''மெக்ளாரா தீநுண்மம்'' (genus Macluravirus ) என்னும் பேரினத்தில் உள்ள ஒன்றாகும். [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூருக்கு]] அருகே உள்ள [[வால்பாறை]]யில் இருந்து [[கர்நாடகா]] வரை காணப்படும் ஏலக்காய் பயிரில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துவதோடு, அதனின் ஆர்.என்.ஏ வரிசையில் சில வேறுபாடுகளை கொண்டுள்ளதாக [[மதுரை காமராசர் பலகலைகழகம்|மதுரை காமராசர் பலகலைகழகத்தில்]] ஆய்வு செய்து வரும் ''பேராசிரியர் உசா'' அவர்களின் குழு கண்டுபிடித்துள்ளது<ref>Jacob and Usha, 2001. T. Jacob and R. Usha , 3′Terminal sequence analysis of the RNA genome of the Indian isolate of Cardamom mosaic virus: a new member of genus Macluravirus of Potyviridae. Virus Genes 23 (2001), pp. 81–88. Full Text via CrossRef | View Record in Scopus | Cited By in Scopus (7)</ref><ref>
Thomas Jacob and R. Usha (2002). Expression of Cardamom mosaic virus coat protein in Escherichia coli and its assembly into filamentous aggregates
Virus Research 86 (2002) 133–141.</ref><ref>Jacob, T., Jebasingh, T., Venugopal, M.N. and Usha.R. (2003). High genetic diversity in the coat protein and the 3’untranslated regions among the geographical Isolates of Cardamom mosaic virus from south India. Journal of Biosciences 28(5), 589-595.</ref>. இத் தீநுண்மதிற்குஇத்தீநுண்மதிற்கு எதிராக நோய் எதிர்ப்பு தன்மை மிக்க மரபணு மாற்றப்பட்ட பயிரை கொண்டு வருவதற்காகவும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
 
== மேற்கோள்கள் ==
வரி 98 ⟶ 76:
== வெளி இணைப்புகள்: ==
*[http://www.crnindia.com/commodity/cardamom.html]
*[http://tamilnaduvivasayam.blogspot.com/2010/09/blog-post_5903.html ஏலக்காய்ஏலத் தாவர விவசாயம் குறித்த செய்தி]
 
[[பகுப்பு:மூலிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஏலம்_(தாவரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது