காந்தரூபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி வி. இ
No edit summary
வரிசை 2:
'''மேஜர் காந்தரூபன்''' ([[செப்டம்பர் 10]], [[1971]] - [[ஜூலை 10]], [[1990]]; [[வல்வெட்டித்துறை]], [[யாழ்ப்பாணம்]]) எனும் இயக்கப்பெயரைக் கொண்ட '''யோகராசா கோணேஸ்வரன்''' [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழ் விடுதலைப் புலிகளின்]] ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.
 
[[கரும்புலிகள்|கடற்கரும்புலியான]] இவர் 10-07-1990 அன்று வல்வெட்டித்துறைக் கடலில் சிறீலங்கா கடற்படைக் கப்பல் 'எடித்தாரா' மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத்தழுவிக் கொண்டார்கொல்லப்பட்டார்.
 
இவரது வேண்டுகோளுக்கு அமைய [[காந்தரூபன் அறிவிச்சோலை]] என்ற ஒரு சிறுவர் இல்லம் அமைக்கப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/காந்தரூபன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது