ஜார்ஜ் டாசன் (துடுப்பாட்டக்காரர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
using AWB
("'''ஜார்ஜ் டாசன் (துடுப்பாட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி (using AWB)
'''ஜார்ஜ் டாசன் (துடுப்பாட்டக்காரர்)''', (''George Dawson (cricketer)'', பிறப்பு: [[மார்ச்சு 9]] [[1799]], இறப்பு: [[மே 3]] [[1843]]), [[இங்கிலாந்து| இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர், களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் எந்தவொரு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும்]] கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 8 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1827-1836 ஆண்டுகளில், [[இங்கிலாந்து]] [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்ட]] உறுப்பினராக [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் பங்குகொண்டார்.
==வெளிஇணைப்பு==
[http://www.cricketarchive.com//Archive/Players/36/36665/36665.html ஜார்ஜ் டாசன் (துடுப்பாட்டக்காரர்)] கிரிக்கட் ஆக்கைவ் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு, கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி [[அக்டோபர் 30 ]] [[2011]]
51,779

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/923128" இருந்து மீள்விக்கப்பட்டது