அல்பர்ட் டே (துடுப்பாட்டக்காரர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி using AWB
வரிசை 1:
'''அல்பர்ட் டே (துடுப்பாட்டக்காரர்)''', (''Albert Day (cricketer)'', பிறப்பு: [[செப்டம்பர் 20]] [[1865]], இறப்பு: [[அக்டோபர் 16]] [[1908]]), [[இங்கிலாந்து| இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர், களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் எந்தவொரு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும்]] கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 6 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1885-1888 ஆண்டுகளில், [[இங்கிலாந்து]] [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்ட]] உறுப்பினராக [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் பங்குகொண்டார்.
==வெளிஇணைப்பு==
[http://www.cricketarchive.com/Archive/Players/28/28997/28997.html அல்பர்ட் டே (துடுப்பாட்டக்காரர்)]கிரிக்கட் ஆக்கைவ் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு, கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி [[அக்டோபர் 31 ]] [[2011]]
"https://ta.wikipedia.org/wiki/அல்பர்ட்_டே_(துடுப்பாட்டக்காரர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது