ஜான் டொல்பின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஜான் டொல்பின் ''', (''John Dolphin (c..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி using AWB
வரிசை 1:
'''ஜான் டொல்பின் ''', (''John Dolphin (cricketer)'', பிறப்பு: [[ஆகத்து 26]] [[1804]], இறப்பு: [[சூலை 21]] [[1889]]), [[இங்கிலாந்து| இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர், களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் எந்தவொரு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும்]] கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 6 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1825-1834 ஆண்டுகளில், [[இங்கிலாந்து]] [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்ட]] உறுப்பினராக [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் பங்குகொண்டார்.
==வெளிஇணைப்பு==
[http://www.cricketarchive.com//Archive/Players/36/36696/36696.html ஜான் டொல்பின் ] கிரிக்கட் ஆக்கைவ் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு, கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி [[நவம்பர் 1 ]] [[2011]]
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_டொல்பின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது